Bible

2 சாமுவேல் 19:39

2 சாமுவேல் 19:39
ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாவை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னிடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.

Tamil Indian Revised Version
மக்கள் எல்லோரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாயியை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னுடைய இடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.

Tamil Easy Reading Version
அரசன் பர்சிலாவை முத்தமிட்டு வாழ்த்தினான். பர்சிலா வீட்டிற்குத் திரும்பிப் போனான். அரசனும் அவனது ஜனங்கள் எல்லோரும் நதியைக் கடந்தனர்.

திருவிவிலியம்
பிறகு, மக்கள் அனைவரும் யோர்தானைக் கடந்தனர். அரசரும் யோர்தானைக் கடந்தார். பர்சில்லாயை அரசர் முத்தமிட்டு வாழ்த்தினார். அவரும் தம் இடத்திற்குத் திரும்பினார்.

King James Version (KJV)
And all the people went over Jordan. And when the king was come over, the king kissed Barzillai, and blessed him; and he returned unto his own place.

American Standard Version (ASV)
And all the people went over the Jordan, and the king went over: and the king kissed Barzillai, and blessed him; and he returned unto his own place.

Bible in Basic English (BBE)
Then all the people went over Jordan, and the king went over: and the king gave Barzillai a kiss, with his blessing; and he went back to his place.

Darby English Bible (DBY)
And all the people went over the Jordan; and the king went over; and the king kissed Barzillai, and blessed him; and he returned to his own place.

Webster's Bible (WBT)
And all the people went over Jordan. And when the king had come over, the king kissed Barzillai, and blessed him; and he returned to his own place.

World English Bible (WEB)
All the people went over the Jordan, and the king went over: and the king kissed Barzillai, and blessed him; and he returned to his own place.

Young's Literal Translation (YLT)
And all the people pass over the Jordan, and the king hath passed over, and the king giveth a kiss to Barzillai, and blesseth him, and he turneth back to his place.

2 சாமுவேல் 2 Samuel 19:39

went over וַיַּֽעֲבֹ֧ר ʿābar ah-VAHR
And all כָּל kōl kole
the people הָעָ֛ם ʿam am
אֶת ʾēt ate
Jordan. הַיַּרְדֵּ֖ן yardēn yahr-DANE
And when the king וְהַמֶּ֣לֶךְ melek meh-LEK
was come over, עָבָ֑ר ʿābar ah-VAHR
kissed וַיִּשַּׁ֨ק nāšaq na-SHAHK
the king הַמֶּ֤לֶךְ melek meh-LEK
Barzillai, לְבַרְזִלַּי֙ barzillay bahr-zee-LAI
and blessed וַיְבָ֣רֲכֵ֔הוּ bārak ba-RAHK
him; and he returned וַיָּ֖שָׁב šûb shoov
unto his own place. לִמְקֹמֽוֹ׃ māqôm ma-KOME



Read Full Chapter : 2 சாமுவேல் 19

தமிழ் வேதாகமம்