1 நாளாகமம் 3:5
1 நாளாகமம் 3:5
எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சுவாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும்,
Tamil Indian Revised Version
எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் மகளாகிய பத்சேபாளிடம் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நான்குபேர்களும்,
Tamil Easy Reading Version
கீழ்க்கண்டவர்கள் தாவீதிற்கு எருசலேமில் பிறந்த மகன்கள்: பத்சுவாளுக்கு, நான்கு மகன்கள் பிறந்தனர். இவள் அம்மியேலின் மகள். சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் ஆகியோர் பத்சுவாளின் மகன்கள்.
திருவிவிலியம்
எருசலேமில் அவருக்குப் பிறந்தோர் இவர்களே; அம்மியேலின் புதல்வி பத்சூவா பெற்றெடுத்த சிமயா, சோபாபு, நாத்தான், சாலமோன் ஆகிய நால்வர்.
King James Version (KJV)
And these were born unto him in Jerusalem; Shimea, and Shobab, and Nathan, and Solomon, four, of Bathshua the daughter of Ammiel:
American Standard Version (ASV)
and these were born unto him in Jerusalem: Shimea, and Shobab, and Nathan, and Solomon, four, of Bath-shua the daughter of Ammiel;
Bible in Basic English (BBE)
And in Jerusalem he had four sons, Shimea and Shobab and Nathan and Solomon, by Bath-shua, the daughter of Ammiel;
Darby English Bible (DBY)
And these were born to him in Jerusalem: Shimea, and Shobab, and Nathan, and Solomon, four, of Bath-shua the daughter of Ammiel;
Webster's Bible (WBT)
And these were born to him in Jerusalem; Shimea, and Shobab, and Nathan, and Solomon, four, of Bath-shua the daughter of Ammiel:
World English Bible (WEB)
and these were born to him in Jerusalem: Shimea, and Shobab, and Nathan, and Solomon, four, of Bathshua the daughter of Ammiel;
Young's Literal Translation (YLT)
And these were born to him in Jerusalem: Shimea, and Shobab, and Nathan, and Solomon -- four, of Bath-Sheba daughter of Ammiel:
1 நாளாகமம் 1 Chronicles 3:5
| And these | וְאֵ֥לֶּה | ʾēlle | ay-LEH |
| were born | נוּלְּדוּ | yālad | ya-LAHD |
| ל֖וֹ | |||
| unto him in Jerusalem; | בִּירֽוּשָׁלָ֑יִם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| Shimea, | שִׁ֠מְעָא | šimʿāʾ | sheem-AH |
| and Shobab, | וְשׁוֹבָ֞ב | šôbāb | shoh-VAHV |
| and Nathan, | וְנָתָ֤ן | nātān | na-TAHN |
| and Solomon, | וּשְׁלֹמֹה֙ | šĕlōmō | sheh-loh-MOH |
| four, | אַרְבָּעָ֔ה | ʾarbaʿ | ar-BA |
| לְבַת | |||
| of Bath-shua | שׁ֖וּעַ | bat šûaʿ | baht SHOO-ah |
| the daughter | בַּת | bat | baht |
| of Ammiel: | עַמִּיאֵֽל׃ | ʿammîʾēl | ah-mee-ALE |
Read Full Chapter : 1 நாளாகமம் 3
தமிழ் வேதாகமம்