தமிழ் வேதாகமம்

ஆதியாகமம் 24:15

ஆதியாகமம் 24:15
அவன் இப்படிச் சொல்லி முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாயிருக்கிற பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டு வந்தாள்.

Tamil Indian Revised Version
அவன் இப்படிச் சொல்லி முடிப்பதற்கு முன்பே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய மகனாகிய பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு வந்தாள்.

Tamil Easy Reading Version
அந்த வேலைக்காரன் இவ்வாறு பிரார்த்தனை செய்து முடிப்பதற்குள் ஒரு இளம் பெண் தண்ணீரெடுக்க கிணற்றருகே வந்தாள். இவள் பெத்துவேலின் மகளாகிய ரெபெக்காள். பெத்துவேல் நாகோருக்கும் மில்காளுக்கும் பிறந்த மகன். நாகோர் ஆபிரகாமின் சகோதரன். அவள் தோளில் குடத்தை வைத்துக்கொண்டு தண்ணீரெடுக்க வந்தாள்.

திருவிவிலியம்
அவர் இவ்வார்த்தைகளைத் தமக்குள் சொல்லி முடிக்குமுன்பே, இதோ ரெபேக்கா தம் தோள்மீது குடத்தை வைத்துக்கொண்டு வந்தார். அவர் ஆபிரகாமின் சகோதரர் நாகோருக்கும் அவர் மனைவி மில்க்காவுக்கும் பிறந்த பெத்துவேலின் மகள்.

King James Version (KJV)
And it came to pass, before he had done speaking, that, behold, Rebekah came out, who was born to Bethuel, son of Milcah, the wife of Nahor, Abraham's brother, with her pitcher upon her shoulder.

American Standard Version (ASV)
And it came to pass, before he had done speaking, that, behold, Rebekah came out, who was born to Bethuel the son of Milcah, the wife of Nahor, Abraham's brother, with her pitcher upon her shoulder.

Bible in Basic English (BBE)
And even before his words were ended, Rebekah, the daughter of Bethuel, the son of Milcah, who was the wife of Nahor, Abraham's brother, came out with her water-vessel on her arm.

Darby English Bible (DBY)
And it came to pass before he had ended speaking, that behold, Rebecca came out, who was born to Bethuel, son of Milcah the wife of Nahor, Abraham's brother; and [she had] her pitcher upon her shoulder.

Webster's Bible (WBT)
And it came to pass before he had done speaking, that behold, Rebekah came out, who was born to Bethuel son of Milcah, the wife of Nahor, Abraham's brother, with her pitcher upon her shoulder.

World English Bible (WEB)
It happened, before he had done speaking, that behold, Rebekah came out, who was born to Bethuel the son of Milcah, the wife of Nahor, Abraham's brother, with her pitcher on her shoulder.

Young's Literal Translation (YLT)
And it cometh to pass, before he hath finished speaking, that lo, Rebekah (who was born to Bethuel, son of Milcah, wife of Nahor, brother of Abraham) is coming out, and her pitcher on her shoulder,

ஆதியாகமம் Genesis 24:15

And it came to pass, וַֽיְהִי hāyâ ha-YA
he ה֗וּא hûʾ hoo
before טֶרֶם֮ ṭerem teh-REM
had done כִּלָּ֣ה kālâ ka-LA
speaking, לְדַבֵּר֒ dābar da-VAHR
that, behold, וְהִנֵּ֧ה hinnē hee-NAY
Rebekah רִבְקָ֣ה ribqâ reev-KA
came out, יֹצֵ֗את yāṣāʾ ya-TSA
who אֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
was born יֻלְּדָה֙ yālad ya-LAHD
to Bethuel, לִבְתוּאֵ֣ל bĕtûʾēl beh-too-ALE
son בֶּן bēn bane
of Milcah, מִלְכָּ֔ה milkâ meel-KA
the wife אֵ֥שֶׁת ʾiššâ ee-SHA
of Nahor, נָח֖וֹר nāḥôr na-HORE
brother, אֲחִ֣י ʾāḥ ak
Abraham's אַבְרָהָ֑ם ʾabrāhām av-ra-HAHM
with her pitcher וְכַדָּ֖הּ kad kahd
upon עַל ʿal al
her shoulder. שִׁכְמָֽהּ׃ šĕkem sheh-HEM



Read Full Chapter : ஆதியாகமம் 24