தமிழ் வேதாகமம்

2 பேதுரு 3:14

2 பேதுரு 3:14
ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.

Tamil Indian Revised Version
ஆகவே, பிரியமானவர்களே இவைகள் வருவதற்காகக் காத்திருக்கிற நீங்கள் கறை இல்லாதவர்களும் பிழை இல்லாதவர்களுமாகச் சமாதானத்தோடு அவர் சந்நிதியில் காணப்படுவதற்கு கவனமாக இருங்கள்.

Tamil Easy Reading Version
எனவே அன்பான நண்பர்களே இவ்விஷயங்களுக்காக நீங்கள் காத்துக்கொண்டிருப்பதால், தேவனுடைய பார்வையில் கறை இல்லாமலும் குற்றம் இல்லாமலும் இருக்க உங்களால் முடிந்தவரைக்கும் உழைக்க வேண்டும். தேவனோடு சமாதானமாக இருக்க முயலுங்கள்.

திருவிவிலியம்
ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழுமுயற்சி செய்யுங்கள்.

King James Version (KJV)
Wherefore, beloved, seeing that ye look for such things, be diligent that ye may be found of him in peace, without spot, and blameless.

American Standard Version (ASV)
Wherefore, beloved, seeing that ye look for these things, give diligence that ye may be found in peace, without spot and blameless in his sight.

Bible in Basic English (BBE)
For this reason, my loved ones, as you are looking for these things, take great care that when he comes you may be in peace before him, free from sin and every evil thing.

Darby English Bible (DBY)
Wherefore, beloved, as ye wait for these things, be diligent to be found of him in peace, without spot and blameless;

World English Bible (WEB)
Therefore, beloved, seeing that you look for these things, be diligent to be found in peace, without blemish and blameless in his sight.

Young's Literal Translation (YLT)
wherefore, beloved, these things waiting for, be diligent, spotless and unblameable, by Him to be found in peace,

2 பேதுரு 2 Peter 3:14

Wherefore, Διό dio thee-OH
beloved, ἀγαπητοί agapētos ah-ga-pay-TOSE
such things, ταῦτα tauta TAF-ta
seeing that ye look for προσδοκῶντες prosdokaō prose-thoh-KA-oh
be diligent that σπουδάσατε spoudazō spoo-THA-zoh
without spot, ἄσπιλοι aspilos AH-spee-lose
and καὶ kai kay
blameless. ἀμώμητοι amōmētos ah-MOH-may-tose
of him αὐτῷ autos af-TOSE
ye may be found εὑρεθῆναι heuriskō ave-REE-skoh
in ἐν en ane
peace, εἰρήνῃ eirēnē ee-RAY-nay



Read Full Chapter : 2 பேதுரு 3