ஒரு போதும் மறவாத in C Scale
Cmஒரு போதும் மறவாத உண்மை பிதாவிருக்கCmஉனக்கென்ன குறை மகனேCmசிறுவந் தொட்டுனையொருCmசெல்லப் பிள்ளைபோல் காத்தCmஉரிமைத் தந்தையென்றென்றும்Cmஉயிரோடிருப்பாருன்னை
Cmகப்பலினடி தட்டில் களைப்புடன் தூங்குவார்Cmகதறும் உன் சத்தம் கேட்டால்Cmகடல் புசல் அமர்த்துவார்Cmஎப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்Cmஏழைப்பிள்ளை உனக்குCmஏற்ற தந்தை நானென்பார்--ஒரு போதும்
Cmகடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயேCmகடவாதிருக்க எல்லை கற்பித்தாரவர் சேயேCmவிடுவாளோ பிள்ளையை தாய்Cmமேதினியில் தனியே – மெய்ப் பரனைCmநீ தினம் விசுவாசித்திருபாயே--ஒரு போதும்
Cmஉன்னாசை விசுவாசம் ஜெபமும்Cmவீணாகுமா – உறக்க மில்லாதவர் கண்Cmஉன்னைவிட் டொழியுமா-இந் நிலCmமீதிலுனக் கென்னவந்தாலும் சும்மாCmஇருக்குமா அவர் மனம்Cmஉருக்கமில்லாதே போமா?--ஒரு போதும்
Cmஉலகப் பேயுடலாசைCmஉன்னை மோசம் செய்யாது-ஊக்கம்Cmவிடாதே திரு வுளமுனை மறவாதுCmஇலகும் பிரிசுத்தாவி எழில் வரம் ஒழியாதுCmஎன்றும் மாறாத இரட்சகருடன் சேர்ந்து--ஒரு போதும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom