Oru Pothum Maravaatha in E Scale
Emஒரு போதும் மறவாத உண்மை பிதாவிருக்கEmஉனக்கென்ன குறை மகனேEmசிறுவந் தொட்டுனையொருEmசெல்லப் பிள்ளைபோல் காத்தEmஉரிமைத் தந்தையென்றென்றும்Emஉயிரோடிருப்பாருன்னை
Emகப்பலினடி தட்டில் களைப்புடன் தூங்குவார்Emகதறும் உன் சத்தம் கேட்டால்Emகடல் புசல் அமர்த்துவார்Emஎப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்Emஏழைப்பிள்ளை உனக்குEmஏற்ற தந்தை நானென்பார்--ஒரு போதும்
Emகடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயேEmகடவாதிருக்க எல்லை கற்பித்தாரவர் சேயேEmவிடுவாளோ பிள்ளையை தாய்Emமேதினியில் தனியே – மெய்ப் பரனைEmநீ தினம் விசுவாசித்திருபாயே--ஒரு போதும்
Emஉன்னாசை விசுவாசம் ஜெபமும்Emவீணாகுமா – உறக்க மில்லாதவர் கண்Emஉன்னைவிட் டொழியுமா-இந் நிலEmமீதிலுனக் கென்னவந்தாலும் சும்மாEmஇருக்குமா அவர் மனம்Emஉருக்கமில்லாதே போமா?--ஒரு போதும்
Emஉலகப் பேயுடலாசைEmஉன்னை மோசம் செய்யாது-ஊக்கம்Emவிடாதே திரு வுளமுனை மறவாதுEmஇலகும் பிரிசுத்தாவி எழில் வரம் ஒழியாதுEmஎன்றும் மாறாத இரட்சகருடன் சேர்ந்து--ஒரு போதும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom