சங்கீதம் 42:1
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
Tamil Indian Revised Version
கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல் மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
Tamil Easy Reading Version
நீரூற்றின் தண்ணீருக்காக மானானது தாகங்கொள்ளுகிறது. அவ்வாறே என் ஆத்துமா தேவனே உமக்காகத் தாகமடைகிறது.
Thiru Viviliam
⁽கலைமான் நீரோடைகளுக்காக␢ ஏங்கித் தவிப்பது போல்␢ கடவுளே! என் நெஞ்சம்␢ உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.⁾
Other Title
இரண்டாம் பகுதி§(42-72)⒣நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு§(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் அறப்பாடல்)
King James Version (KJV)
As the hart panteth after the water brooks, so panteth my soul after thee, O God.
American Standard Version (ASV)
As the hart panteth after the water brooks, So panteth my soul after thee, O God.
Bible in Basic English (BBE)
<To the chief music-maker. Maschil. Of the sons of Korah.> Like the desire of the roe for the water-streams, so is my soul’s desire for you, O God.
Darby English Bible (DBY)
{To the chief Musician. An instruction; of the sons of Korah.} As the hart panteth after the water-brooks, so panteth my soul after thee, O God.
World English Bible (WEB)
> As the deer pants for the water brooks, So my soul pants after you, God.
Young’s Literal Translation (YLT)
To the Overseer. — An Instruction. By sons of Korah. As a hart doth pant for streams of water, So my soul panteth toward Thee, O God.
சங்கீதம் Psalm 42:1
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
As the hart panteth after the water brooks, so panteth my soul after thee, O God.
| כְּאַיָּ֗ל | kĕʾayyāl | keh-ah-YAHL | |
| תַּעֲרֹ֥ג | taʿărōg | ta-uh-ROɡE | |
| עַל | ʿal | al | |
| אֲפִֽיקֵי | ʾăpîqê | uh-FEE-kay | |
| מָ֑יִם | māyim | MA-yeem | |
| כֵּ֤ן | kēn | kane | |
| נַפְשִׁ֨י | napšî | nahf-SHEE | |
| תַעֲרֹ֖ג | taʿărōg | ta-uh-ROɡE | |
| אֵלֶ֣יךָ | ʾēlêkā | ay-LAY-ha | |
| אֱלֹהִֽים׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
Cross Reference
சங்கீதம் 143:6
என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. (சேலா.)
சங்கீதம் 119:131
உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.
சங்கீதம் 84:1
சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!
சங்கீதம் 63:1
தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.
சங்கீதம் 48:1
கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
ஏசாயா 26:8
கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும் உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.
சங்கீதம் 85:1
கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.
சங்கீதம் 46:1
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.
சங்கீதம் 47:1
சகல ஜனங்களே, கைகொட்டி தேவனுக்கு முன்பாகக் கெம்பீர சத்தமாய் ஆர்ப்பரியுங்கள்.
சங்கீதம் 45:1
என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
சங்கீதம் 44:1
தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.
1 நாளாகமம் 25:1
மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது:
எண்ணாகமம் 16:32
பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது.
Tags மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது
Psalm 42:1 in Tamil Concordance Psalm 42:1 in Tamil Interlinear Psalm 42:1 in Tamil Image