Bible

நீதிமொழிகள் 24

Proverbs 24:24 in Tamil

தமிழ்

நீதிமொழிகள் 24:24
துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்.

Tamil Indian Revised Version
துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாக இருக்கிறாய் என்று சொல்லுகிறவனை மக்கள் சபிப்பார்கள், குடிமக்கள் அவனை வெறுப்பார்கள்.

Tamil Easy Reading Version
ஒரு நீதிபதி தவறு செய்தவனை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தால், ஜனங்கள் அவனுக்கு எதிராக மாறுவார்கள். மற்ற நாட்டு ஜனங்களும்கூட அவனை இழிவாகக் கூறுவார்கள்.

Thiru Viviliam
குற்றம் செய்தவரை நேர்மையானவர் எனத் தீர்ப்பளிக்கும் நீதிபதியை மனிதர் சபிப்பர்; உலகனைத்தும் வெறுக்கும்.

Roman Transliteration
Thunmaarkkanaip paarththu: neethimaanaayirukkiraay entu sollukiravanai janangal sapippaarkal, pirajaikal avanai veraுppaarkal.

Proverbs 24:24 in Other Translations

King James Version (KJV)
He that saith unto the wicked, Thou are righteous; him shall the people curse, nations shall abhor him:

American Standard Version (ASV)
He that saith unto the wicked, Thou art righteous; Peoples shall curse him, nations shall abhor him:

Bible in Basic English (BBE)
He who says to the evil-doer, You are upright, will be cursed by peoples and hated by nations.

Darby English Bible (DBY)
He that saith unto the wicked, Thou art righteous, peoples shall curse him, nations shall abhor him;

World English Bible (WEB)
He who says to the wicked, "You are righteous;" Peoples shall curse him, and nations shall abhor him--

Young's Literal Translation (YLT)
Whoso is saying to the wicked, `Thou `art' righteous,' Peoples execrate him -- nations abhor him.

நீதிமொழிகள் Proverbs 24:24

துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்.

He that saith unto the wicked, Thou are righteous; him shall the people curse, nations shall abhor him:

He that saith אֹ֤מֵ֨ר׀ ʾāmar ah-MAHR
unto the wicked, לְרָשָׁע֮ rāšāʿ ra-SHA
righteous; צַדִּ֪יק ṣaddîq tsa-DEEK
Thou אָ֥תָּה ʾattâ ah-TA
curse, יִקְּבֻ֥הוּ nāqab na-KAHV
him shall the people עַמִּ֑ים ʿam am
shall abhor him: יִזְעָמ֥וּהוּ zāʿam za-AM
nations לְאֻמִּֽים׃ lĕʾōm leh-OME



Read Full Chapter : Proverbs 24