Unga Varukaikkaka Enna - உங்க வருகைக்காக என்னை
உங்க வருகைக்காக என்னை
உங்க வருகைக்காக-என்னை
ஆயத்தப்படுத்துங்கப்பா
உங்க வருகையில்-நான்
உம்மோடு வரனுமப்பா-2
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகனுமே
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
- உங்க வருகைக்காக
1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2
ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே-2
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2
-ஆயத்தமாகனுமே
2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமே
வைராக்கியமாக ஜெபிக்கனுமே-2
தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே-2
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2
-ஆயத்தமாகனுமே
வருக இராஜ்ஜியம் வருக-4
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
வருக ராஜ்ஜியம் வருக-2
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
உங்க வருகைக்காக என்னை - Unga Varukaikkaka Enna Lyrics in English
PowerPoint Presentation Slides for the song உங்க வருகைக்காக என்னை - Unga Varukaikkaka Enna
by clicking the fullscreen button in the Top left. Or you can download உங்க வருகைக்காக என்னை - Unga Varukaikkaka Enna PPT Unga Varukaikkaka Enna PPT
உங்க வருகைக்காக என்னை - Unga Varukaikkaka Enna Song Meaning
For your visit-me
Get ready
In your visit-I
Come with You-2
Be prepared and be more prepared
Ready for your visit
Prepare and prepare more
I will gain this world
I will gain this world for you
– For your visit
1. The signs of the end times are happening
Things are going on for arrival-2
The spirit, soul, and body are all holy-2
And yet be prepared for thee-Isaiah-2
– It's easy
2. All congregations should pray with encouragement
Pray fervently-2
Stand up for the nation (in opening)-2
And yet be prepared for thee-Isaiah-2
– It's easy
Welcome Kingdom Welcome-4
I want to live with you-2
Welcome to Varuka Rajyaam-2
I want to live with you-2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum