துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தியினில் வசிப்போரை
அதிசயமானவரை அதிலுமேலானவரை துதிப்பேன்
கடந்த துன்பத்தின் காலங்களில்
அடைந்த ஆறா துயரங்களில்
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுவுக்கு ஆனந்தம் துதிப்பேன்
இன்றையதினம் வரை காத்தீரே
எல்லோரையும் கூட்டி சேர்த்தீரே
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் துதிப்பேன்
ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்க்கானந்தமே
அல்லேலுயா உமக்கு அல்லேலுயா
எல்லா நாளும் உமக்கு அல்லேலுயா துதிப்பேன்
Thuthipen Thuthipen Devanai Lyrics in English
Thuthippaen thuthippaen thaevanai thuthikal maththiyinil vasipporai athisayamaanavarai athilumaelaanavarai thuthippaenkadantha thunpaththin kaalangalil ataintha aaraa thuyarangalil aaraுthal thaeraுthal aliththittar maaraatha Yesuvukku aanantham thuthippaenintaiyathinam varai kaaththeerae elloraiyum kootti serththeerae nin kirupaiyaal kadanthuvanthom anpae aaruyirae aanantham thuthippaenaananthamae paramaananthamae annnalai anntinorkkaananthamae allaeluyaa umakku allaeluyaa ellaa naalum umakku allaeluyaa thuthippaen
PowerPoint Presentation Slides for the song Thuthipen Thuthipen Devanai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthipen Thuthipen Devanai – துதிப்பேன் துதிப்பேன் தேவனை PPT
Thuthipen Thuthipen Devanai PPT
Thuthipen Thuthipen Devanai Song Meaning
I will praise God
Those who dwell in the midst of praises
I will praise the one who is amazing and the one who is above that
In times of past suffering
Of the six tragedies suffered
He offered consolation
I will praise the unchangeable Jesus
Wait till today
You brought everyone together
By your grace we have passed
I will praise the bliss of the beloved Arui
Bliss is bliss
Annalai Andinorkanandame
Hallelujah Hallelujah to you
I will praise you hallelujah all day
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
துதிப்பேன் அல்லேலுயா ஆனந்தம் உமக்கு தேவனை துதிகள் மத்தியினில் வசிப்போரை அதிசயமானவரை அதிலுமேலானவரை துதிப்பேன்கடந்த துன்பத்தின் காலங்களில் அடைந்த ஆறா துயரங்களில் ஆறுதல் தேறுதல் அளித்திட்டார் தமிழ்
