Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvae Enakaga Marithirae - இயேசுவே எனக்காக மரித்தீரே

இயேசுவே எனக்காக மரித்தீரே
இயேசுவே உயிரோடு எழுந்தீரே

உம் அன்பு போதும்
உம் கிருபை போதும்
உம் வல்லமை போதும்
உம் அபிஷேகம் போதும்
வேறொன்றும் வேண்டாமையா
நீர் மட்டும் போதுமையா

தேவனே உலகத்தை படைத்தீரே
தேவனே என்னை உருவாக்கினீர்

ஆவியானவரே இறங்கி வந்தீரே
ஆவியானவரே என்னோடு இருப்பவரே

Yesuvae enakaga marithirae Lyrics in English

Yesuvae enakkaaka mariththeerae
Yesuvae uyirodu eluntheerae

um anpu pothum
um kirupai pothum
um vallamai pothum
um apishaekam pothum
vaerontum vaenndaamaiyaa
neer mattum pothumaiyaa

thaevanae ulakaththai pataiththeerae
thaevanae ennai uruvaakkineer

aaviyaanavarae irangi vantheerae
aaviyaanavarae ennodu iruppavarae

PowerPoint Presentation Slides for the song Yesuvae enakaga marithirae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvae Enakaga Marithirae – இயேசுவே எனக்காக மரித்தீரே PPT
Yesuvae Enakaga Marithirae PPT

தமிழ்