🏠  Lyrics  Chords  Bible 

Thaai Pola Thetri PPT - தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா


Thaai pola thetri – pradahana aasariyarae PowerPoint



Thaai Pola Thetri - தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி Lyrics

Thaai Pola Thetri PPT

Download Thaai pola thetri – pradahana aasariyarae Tamil PPT