🏠  Lyrics  Chords  Bible 

Naan Oru Paavi PPT - நான் ஒரு பாவி நான் ஒரு பாவி

நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
நான் செய்த பாவங்கள் பல்லாயிரம்
நான் ஒரு பாவி நான் ஒரு பாவி
நான் செய்த பாவத்துக்கு நான் காரணம்
பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன்
என்னை நான் வெறுத்து விட்டேன்
உமது ஆலோசனை பாரம் என்றேன்
உம்மை நான் தள்ளிவிட்டு தூரம் சென்றேன்


Naan oru paavi PowerPoint



Naan Oru Paavi - நான் ஒரு பாவி நான் ஒரு பாவி Lyrics

Naan Oru Paavi PPT

Download Naan oru paavi Tamil PPT