Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisutha Devane - பரிசுத்த தேவனே உம்மை ஆராதிக்கின்றேன்

பரிசுத்த தேவனே உம்மை ஆராதிக்கின்றேன்
பரலோக தேவனே உம்மை ஆராதிக்கின்றேன்
பாவி என்னை மீட்டவரே பரிசுத்தம் செய்தவரே
பரலோகம் சேர்ப்பவரே ஆராதிக்கின்றேன்

ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன்
ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன்

மன்னிப்பு தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
இரட்சிப்பு தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்

விடுதலை தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
வெற்றியைத் தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்

உள்ளம் கவர்ந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
உயர்த்தி வைத்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்

சுகத்தை தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
பலத்தைத் தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்

என்னை நினைப்பவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
என்னில் வாழ்பவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்

Parisutha Devane Lyrics in English

Parisuththa thaevanae ummai aaraathikkinten paraloka thaevanae ummai aaraathikkinten paavi ennai meettavarae Parisuththam seythavarae Paralokam serppavarae aaraathikkintenaaraathikkinten ummai aaraathikkinten aaraathikkinten ummai aaraathikkintenmannippu thanthavarae ummai aaraathanai seykinten iratchippu thanthavarae ummai aaraathanai seykintenviduthalai thanthavarae ummai aaraathanai seykinten vettiyaith thanthavarae ummai aaraathanai seykintenullam kavarnthavarae ummai aaraathanai seykinten uyarththi vaiththavarae ummai aaraathanai seykintensukaththai thanthavarae ummai aaraathanai seykinten palaththaith thanthavarae ummai aaraathanai seykintenennai ninaippavarae ummai aaraathanai seykinten ennil vaalpavarae ummai aaraathanai seykinten

PowerPoint Presentation Slides for the song Parisutha Devane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisutha Devane – பரிசுத்த தேவனே உம்மை ஆராதிக்கின்றேன் PPT
Parisutha Devane PPT

உம்மை ஆராதனை தந்தவரே செய்கின்றேன் ஆராதிக்கின்றேன் தேவனே பரிசுத்த பரலோக பாவி என்னை மீட்டவரே பரிசுத்தம் செய்தவரே பரலோகம் சேர்ப்பவரே ஆராதிக்கின்றேன்ஆராதிக்கின்றேன் ஆராதிக்கின்றேன்மன்னிப்பு இரட்சிப்பு செய்கின்றேன்விடுதலை தமிழ்