Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karththar En Maeypparaay Irukkiraarae - கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
தாழ்ச்சி அடையேன் என்றுமே
அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணிரண்டை நடத்துகிறார்   
 
ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்
தம் நீதியின் பாதையில் நடத்துகிறார்
 
மரண பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும் அஞ்சென்னே
கர்த்தர் என்ணோடென்றும் இருப்பதாலே
அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே

சத்துருக்கள் முன்பில் எனக்காக
பந்தி யொன்று ஆயத்தம் செய்தார்
என்னைதம் எண்ணெயால் அபிஷேகித்து என்
பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்

Karththar En Maeypparaay Irukkiraarae Lyrics in English

karththar en maeypparaay irukkiraarae
thaalchchi ataiyaen entumae
avar ennai pullulla idangalil maeyththu
amarntha thannnniranntai nadaththukiraar   
 
aaththumaavaith thaettum naesarennai
aananthaththaal niraikkiraarae
makimaiyin naamaththinimiththam avar
tham neethiyin paathaiyil nadaththukiraar
 
marana pallaththaakkil nadanthitinum
maaperum theengukkum anjaெnnae
karththar ennnodentum iruppathaalae
avar kolum thatiyum ennaith thaettidumae

saththurukkal munpil enakkaaka
panthi yontu aayaththam seythaar
ennaitham ennnneyaal apishaekiththu en
paaththiram nirampiyae valiyach seythaar

PowerPoint Presentation Slides for the song Karththar En Maeypparaay Irukkiraarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththar En Maeypparaay Irukkiraarae – கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே PPT
Karththar En Maeypparaay Irukkiraarae PPT

தமிழ்