🏠  Lyrics  Chords  Bible 

Karththar En Maeypparaay Irukkiraarae PPT - கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
தாழ்ச்சி அடையேன் என்றுமே
அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணிரண்டை நடத்துகிறார்   
 
ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்
தம் நீதியின் பாதையில் நடத்துகிறார்
 
மரண பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும் அஞ்சென்னே
கர்த்தர் என்ணோடென்றும் இருப்பதாலே
அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே


Karththar En Maeypparaay Irukkiraarae PowerPoint



Karththar En Maeypparaay Irukkiraarae - கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே Lyrics

Karththar En Maeypparaay Irukkiraarae PPT

Download Karththar En Maeypparaay Irukkiraarae Tamil PPT