🏠 Lyrics Chords Bible

Kanmalaye Karthave - கன்மலையே கர்த்தாவே

கன்மலையே கர்த்தாவே

கன்மலையே கர்த்தாவே
நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை எண்ணியே நன்றி சொல்வேன்
கண்மணி போல் காப்பவரே
அனுதினமும் என்னை நடத்தும்
உம் நல்ல வார்த்தைகள் தந்தீர்
வாழ்வின் பாதை இதுவே என்றீர்
கரம் பிடித்தே நடத்தினீர்-2

பலவீன நேரத்திலும்
பரிகாரியானவரே
எல்லா இக்கட்டு நேரத்திலும்
துணையாக நின்றவரே-2
உளையான சேற்றில் நின்று
என்னை தூக்கி எடுத்தவர் நீரே
உந்தன் மாறா அன்புக்கீடாய்
வேறொன்றும் இல்லையே-கன்மலையே

Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே song lyrics

Kanmalaye Karthave - கன்மலையே கர்த்தாவே Lyrics in English

Kanmalaiyae karththaavae Neer seytha nanmaikal aayiram Athai ennnniyae nanti solvaen Kannmanni pol kaappavarae Anuthinamum ennai nadaththum Um nalla vaarththaikal thantheer Vaalvin paathai ithuvae enteer Karam pitiththae nadaththineer-2 Palaveena naeraththilum Parikaariyaanavarae Ellaa ikkattu naeraththilum Thunnaiyaaka nintavarae-2 Ulaiyaana settil nintu Ennai thookki eduththavar neerae Unthan maaraa anpukgeedaay Vaerontum illaiyae-kanmalaiyae Kanmalaye Karthave – kanmalaiyae karththaavae song lyrics

PowerPoint Presentation Slides for the song Kanmalaye Karthave - கன்மலையே கர்த்தாவே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kanmalaye Karthave - கன்மலையே கர்த்தாவே PPT Kanmalaye Karthave PPT

கன்மலையே கர்த்தாவே Kanmalaiyae karththaavae நீர் செய்த நன்மைகள் ஆயிரம் Neer seytha nanmaikal aayiram அதை எண்ணியே நன்றி சொல்வேன் Athai ennnniyae nanti solvaen கண்மணி போல் காப்பவரே Kannmanni pol kaappavarae அனுதினமும் என்னை நடத்தும் Anuthinamum ennai nadaththum உம் நல்ல வார்த்தைகள் தந்தீர் Um nalla vaarththaikal thantheer வாழ்வின் பாதை இதுவே என்றீர் Vaalvin paathai ithuvae enteer கரம் பிடித்தே நடத்தினீர்-2 Karam pitiththae nadaththineer-2 பலவீன நேரத்திலும் Palaveena naeraththilum பரிகாரியானவரே Parikaariyaanavarae எல்லா இக்கட்டு நேரத்திலும் Ellaa ikkattu naeraththilum துணையாக நின்றவரே-2 Thunnaiyaaka nintavarae-2 உளையான சேற்றில் நின்று Ulaiyaana settil nintu என்னை தூக்கி எடுத்தவர் நீரே Ennai thookki eduththavar neerae உந்தன் மாறா அன்புக்கீடாய் Unthan maaraa anpukgeedaay வேறொன்றும் இல்லையே-கன்மலையே Vaerontum illaiyae-kanmalaiyae Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே song lyrics Kanmalaye Karthave – kanmalaiyae karththaavae song lyrics

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum