கையளவு மேகம் காணும் வரை அப்பா உம்மை விடவேமாட்டேன்
சொன்னதெல்லாம் நீங்க செய்யும் வரை உங்க சமூகத்தை விடமாட்டேன்
பெருமழை இரைச்சல் சத்தம்
என் காதுல கேட்டுபுட்டேன்
மேகத்தை காணும் வரை அப்பா உம்மை விடவேமாட்டேன்
பவுலும் சீலாவும் போல
நான் சிறையிலே மாட்டிகிட்டேன்
கதவுகள் திறக்குற வரைக்கும்
அப்பா உம்மை விடவே மாட்டேன்
தன்னந்தனியா தானியேல் போல
சிங்கம் கெபியிலே மாட்டிகிட்டேன்
அபிஷேகம் உள்ள பயம் இப்போ இல்ல
சிங்கம் வாயை கட்டிட்டீங்க
Kaialavu Megam By Bro Philip கையளவு மேகம் – Lyrics in English
kaiyalavu maekam kaanum varai appaa ummai vidavaemaattaen
sonnathellaam neenga seyyum varai unga samookaththai vidamaattaen
perumalai iraichchal saththam
en kaathula kaettuputtaen
maekaththai kaanum varai appaa ummai vidavaemaattaen
pavulum seelaavum pola
naan siraiyilae maattikittaen
kathavukal thirakkura varaikkum
appaa ummai vidavae maattaen
thannanthaniyaa thaaniyael pola
singam kepiyilae maattikittaen
apishaekam ulla payam ippo illa
singam vaayai kattittinga
PowerPoint Presentation Slides for the song Kaialavu Megam By Bro Philip கையளவு மேகம் –
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaialavu Megam By Bro Philip – கையளவு மேகம் PPT
Kaialavu Megam By Bro Philip PPT
Kaialavu Megam By Bro Philip கையளவு மேகம் – Song Meaning
Dad, I will never leave you until I see a handful of clouds
I won't leave your community until you do what I said
Heavy rain noise
I heard it in my ear
I will never leave you until I see the cloud
Like Paul and Silas
I was stuck in jail
Until the doors open
Dad, I will never leave you
Tannantania is like Daniel
I got stuck in Singam Kebi
The fear of anointing is no more
Shut up the lion
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்