Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ethukkum Uthavaatha - எதுக்கும் உதவாத என்ன

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha

எதுக்கும் உதவாத என்ன
நீங்க எப்படியோ பாத்துபுட்டீங்க
ஒன்னுத்துக்கும் உதவாத என்ன
உங்க கிருபையில தூக்கிகிட்டிங்க 2

நல்லவனு சொல்ல என்னில் ஒன்னும் இல்ல ஆனாலும் நீங்க என்ன விடவேயில்ல
உத்தமனு சொல்ல உண்மையா இல்ல ஆனாலும் நீங்க என்ன வெறுக்கவில்ல

1.யோனா போல ஓடினாலும்
உங்க சித்தம் செய்யாம விடமாட்டிங்க
பேதுரு போல மறுதலிச்சாலும் உங்க அன்பால என்ன விடமாட்டிங்க 2

2.பாவியான எனக்காக பரலோகம் விட்டு வந்திங்க
என் பாவங்கள தோலின் மீது சிலுவையா சுமந்திட்டிங்க

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha Lyrics in English

ethukkum uthavaatha enna – Ethukkum Uthavaatha

ethukkum uthavaatha enna
neenga eppatiyo paaththuputtinga
onnuththukkum uthavaatha enna
unga kirupaiyila thookkikittinga 2

nallavanu solla ennil onnum illa aanaalum neenga enna vidavaeyilla
uththamanu solla unnmaiyaa illa aanaalum neenga enna verukkavilla

1.yonaa pola otinaalum
unga siththam seyyaama vidamaattinga
paethuru pola maruthalichchaாlum unga anpaala enna vidamaattinga 2

2.paaviyaana enakkaaka paralokam vittu vanthinga
en paavangala tholin meethu siluvaiyaa sumanthittinga

PowerPoint Presentation Slides for the song எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethukkum Uthavaatha – எதுக்கும் உதவாத என்ன PPT
Ethukkum Uthavaatha PPT

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha Song Meaning

What avails nothing – Ethukkum Uthavaatha

What doesn't help at all
You look at it somehow
What doesn't help at all
Rely on your grace 2

I don't have anything good to say but you never leave anything
You don't hate it, whether it's true or not

1. Run like Jonah
Do not let your will be done
Even if you refuse like Peter, don't let go of your love 2

2. Come from heaven for me, a sinner
Carry my sins like a cross on the skin

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்