🏠 Lyrics Chords Bible

Ethu Vendum Sol - எது வேண்டும் சொல் நேசனே உனக்

எது வேண்டும் சொல் நேசனே உனக்

எது வேண்டும் சொல் நேசனே உனக்
கெதுவேண்டாம் என் நேசனே

மதிவாட மனம்வாட மயக்கங் கண்ணிறைந்தாட
மதுபான முண வேண்டுமோ அன்றித்
துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்
சுத்த ஜலம் வேண்டுமோ

வாதாடி நகையாடி வழிகளில் விழுந்தாடி
மதுவூண்டு கெடவேண்டுமோ அன்றித்
தாதாவே கனவானே தனவானே யெனச் சாற்றத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ

பகைதந்து பழிதந்து பரியாசந் தருமது
பான முண வேண்டுமோ அன்றித்
தகை கொண்ட கதியேற அருளோடு புகழ்பெறத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ

சண்டை காயம் கந்தை அமளி வேதனையாதி
தருங்குடி வெறி வேண்டுமோ அன்றிப்
பன்டை வேதஞ் சொன்னபடி வோட்சம் பெற ஜல
பானமது வேண்டுமோ

இரத்தக்கண் பெருந்துக்கம் ஏக்கம் நடுக்கம் வெட்கம்
இவைதருன் குடி வேண்டுமோ அன்றித்
திரத்துக்கும் அறிவுக்குஞ் சுகத்துக்கு மிடமான
தெளிந்த தண்ணீர் வேண்டுமோ

Ethu Vendum Sol Lyrics in English

Ethu vaenndum sol naesanae unak Kethuvaenndaam en naesanae Mathivaada manamvaada mayakkang kannnnirainthaada Mathupaana muna vaenndumo antith Thuthipaadum ulakorun pukalpaati makilnthaadach Suththa jalam vaenndumo Vaathaati nakaiyaati valikalil vilunthaati Mathuvoonndu kedavaenndumo antith Thaathaavae kanavaanae thanavaanae yenach saattath Thannnnee runnna vaenndumo Pakaithanthu palithanthu pariyaasan tharumathu Paana muna vaenndumo antith Thakai konnda kathiyaera arulodu pukalperath Thannnnee runnna vaenndumo Sanntai kaayam kanthai amali vaethanaiyaathi Tharunguti veri vaenndumo antip Pantai vaethanj sonnapati votcham pera jala Paanamathu vaenndumo Iraththakkann perunthukkam aekkam nadukkam vetkam Ivaitharun kuti vaenndumo antith Thiraththukkum arivukkunj sukaththukku midamaana Thelintha thannnneer vaenndumo

PowerPoint Presentation Slides for the song Ethu Vendum Sol

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ethu Vendum Sol PPT

எது வேண்டும் சொல் நேசனே உனக் Ethu vaenndum sol naesanae unak கெதுவேண்டாம் என் நேசனே Kethuvaenndaam en naesanae மதிவாட மனம்வாட மயக்கங் கண்ணிறைந்தாட Mathivaada manamvaada mayakkang kannnnirainthaada மதுபான முண வேண்டுமோ அன்றித் Mathupaana muna vaenndumo antith துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச் Thuthipaadum ulakorun pukalpaati makilnthaadach சுத்த ஜலம் வேண்டுமோ Suththa jalam vaenndumo வாதாடி நகையாடி வழிகளில் விழுந்தாடி Vaathaati nakaiyaati valikalil vilunthaati மதுவூண்டு கெடவேண்டுமோ அன்றித் Mathuvoonndu kedavaenndumo antith தாதாவே கனவானே தனவானே யெனச் சாற்றத் Thaathaavae kanavaanae thanavaanae yenach saattath தண்ணீ ருண்ண வேண்டுமோ Thannnnee runnna vaenndumo பகைதந்து பழிதந்து பரியாசந் தருமது Pakaithanthu palithanthu pariyaasan tharumathu பான முண வேண்டுமோ அன்றித் Paana muna vaenndumo antith தகை கொண்ட கதியேற அருளோடு புகழ்பெறத் Thakai konnda kathiyaera arulodu pukalperath தண்ணீ ருண்ண வேண்டுமோ Thannnnee runnna vaenndumo சண்டை காயம் கந்தை அமளி வேதனையாதி Sanntai kaayam kanthai amali vaethanaiyaathi தருங்குடி வெறி வேண்டுமோ அன்றிப் Tharunguti veri vaenndumo antip பன்டை வேதஞ் சொன்னபடி வோட்சம் பெற ஜல Pantai vaethanj sonnapati votcham pera jala பானமது வேண்டுமோ Paanamathu vaenndumo இரத்தக்கண் பெருந்துக்கம் ஏக்கம் நடுக்கம் வெட்கம் Iraththakkann perunthukkam aekkam nadukkam vetkam இவைதருன் குடி வேண்டுமோ அன்றித் Ivaitharun kuti vaenndumo antith திரத்துக்கும் அறிவுக்குஞ் சுகத்துக்கு மிடமான Thiraththukkum arivukkunj sukaththukku midamaana தெளிந்த தண்ணீர் வேண்டுமோ Thelintha thannnneer vaenndumo

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum