Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எது வேண்டும் சொல் நேசனே உனக்

எது வேண்டும் சொல் நேசனே உனக்
கெதுவேண்டாம் என் நேசனே

மதிவாட மனம்வாட மயக்கங் கண்ணிறைந்தாட
மதுபான முண வேண்டுமோ அன்றித்
துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்
சுத்த ஜலம் வேண்டுமோ

வாதாடி நகையாடி வழிகளில் விழுந்தாடி
மதுவூண்டு கெடவேண்டுமோ அன்றித்
தாதாவே கனவானே தனவானே யெனச் சாற்றத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ

பகைதந்து பழிதந்து பரியாசந் தருமது
பான முண வேண்டுமோ அன்றித்
தகை கொண்ட கதியேற அருளோடு புகழ்பெறத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ

சண்டை காயம் கந்தை அமளி வேதனையாதி
தருங்குடி வெறி வேண்டுமோ அன்றிப்
பன்டை வேதஞ் சொன்னபடி வோட்சம் பெற ஜல
பானமது வேண்டுமோ

இரத்தக்கண் பெருந்துக்கம் ஏக்கம் நடுக்கம் வெட்கம்
இவைதருன் குடி வேண்டுமோ அன்றித்
திரத்துக்கும் அறிவுக்குஞ் சுகத்துக்கு மிடமான
தெளிந்த தண்ணீர் வேண்டுமோ

Ethu Vendum Sol Lyrics in English

Ethu vaenndum sol naesanae unak kethuvaenndaam en naesanaemathivaada manamvaada mayakkang kannnnirainthaada mathupaana muna vaenndumo antith thuthipaadum ulakorun pukalpaati makilnthaadach suththa jalam vaenndumovaathaati nakaiyaati valikalil vilunthaati mathuvoonndu kedavaenndumo antith thaathaavae kanavaanae thanavaanae yenach saattath thannnnee runnna vaenndumopakaithanthu palithanthu pariyaasan tharumathu paana muna vaenndumo antith thakai konnda kathiyaera arulodu pukalperath thannnnee runnna vaenndumosanntai kaayam kanthai amali vaethanaiyaathi tharunguti veri vaenndumo antip pantai vaethanj sonnapati votcham pera jala paanamathu vaenndumoiraththakkann perunthukkam aekkam nadukkam vetkam ivaitharun kuti vaenndumo antith thiraththukkum arivukkunj sukaththukku midamaana thelintha thannnneer vaenndumo

PowerPoint Presentation Slides for the song Ethu Vendum Sol

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எது வேண்டும் சொல் நேசனே உனக் PPT
Ethu Vendum Sol PPT

வேண்டுமோ அன்றித் முண தண்ணீ ருண்ண எது சொல் நேசனே உனக் கெதுவேண்டாம் நேசனேமதிவாட மனம்வாட மயக்கங் கண்ணிறைந்தாட மதுபான துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச் English