Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enna En Anandham - என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்

என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்
சொல்லக்கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே

கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்

பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே

அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
அருளிதனாலே
நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
பகரவேண்டியதே

வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில்
ஜெய கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனைத் தோத்தரிப்போம்.

Enna en anandham Lyrics in English

Enna en aanantham enna en aanantham sollakkoodaathae mannan Kristhu en paavaththai ellaam manniththu vittaraekooduvom aaduvom paaduvom nantay makil konndaaduvom naatiyae nammaith thaetiyae vantha naathanaip pottiduvompaavangal saapangal kopangal ellaam parikariththaarae thaevaathi Dhevan en ullaththil vanthu thaettiyae vittaraeatchayan patchamaay iratchippai engalukku arulithanaalae nichchayam suvaamiyaip pattiyae saatchi pakaravaenntiyathaevennnangi ponmuti vaaththiyam maelveettil jeya kotiyudanae mannnulakil vanthu vinnnulakil senta mannanaith thoththarippom.

PowerPoint Presentation Slides for the song Enna en anandham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna En Anandham – என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் PPT
Enna En Anandham PPT

Enna en anandham Song Meaning

What is my joy, what is my joy
Don't say
Christ the King is all my sin
Forgive me

Let's get together and dance and sing
Let's celebrate
Nadi came looking for us
Let us praise Nathan

All sins, curses, anger
Corrected
God came into my soul
You have already found it

Salvation is our choice
By grace
A witness about Swami for sure
It should be shared

Vennanki Ponmudi Vathiyam in the upper house
With Jaya Kodi
He came to earth and went to heaven
Let's greet the king.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆனந்தம் சொல்லக்கூடாதே மன்னன் கிறிஸ்து பாவத்தை மன்னித்து விட்டாரேகூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய் மகிழ் கொண்டாடுவோம் நாடியே நம்மைத் தேடியே நாதனைப் போற்றிடுவோம்பாவங்கள் சாபங்கள் கோபங்கள் தமிழ்