Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennalun Thuthithiduveer - எந்நாளுந் துதித்திடுவீர் அந்த

எந்நாளுந் துதித்திடுவீர் – அந்த
இசர வேலின் ஏகோவா வைநீர்

இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே
விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை

கர்த்தாவின் வழிசெய்யவும் – தீமை
கட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்
கெம்பீர மாகச் சொல்லவும்
சுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய்
கண்டுகொள் பாலா இந்த சொல் மாளா

தன்னாடு தனைச் சந்தித்து – மீட்டுத்
தாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்
தாசன்தா வீது வம்சத்து
இன்பர க்ஷண்யக் கொம்பைத் தந்தான்
இதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று

அந்தகாரத்திலிருப்போர் – சாவின்
ஆழவி ருள்தனிற் காலங்கள் போக்குவோர்
அங்குபிர காசமடைந்து
அந்தச மாதாந உந்தரங் கண்டிட
ஆதித்தன் தோன்றினார் ஜாதிக ளேநீர்

விந்தைப்பி தாவவர்க்கும் – ஏக
வித்தான யேசு ரக்ஷக னார்க்கும்
வீவிலா ஆவியவர்க்கும்
சந்ததம் மகிமை சந்தத மென்று
சற்றுநீர் சொல்லிப் பற்றுடன் அள்ளி

Ennalun Thuthithiduveer Lyrics in English

Ennaalun thuthiththiduveer – antha isara vaelin aekovaa vaineerinthanar saathiyir sinthaiyaaych saalavae vinthaipu rinthidu menthaipa rantanaikarththaavin valiseyyavum – theemai kattaோtae neekkum ratchippai yaarkkum kempeera maakach sollavum suththanae yaanaay Karththarmun povaay kanndukol paalaa intha sol maalaathannaadu thanaich santhiththu – meettuth thaattikap pakaivarai ottida ulakinil thaasanthaa veethu vamsaththu inpara kshannyak kompaith thanthaan itho neer kanndu sinthaiyaay nintuanthakaaraththiliruppor – saavin aalavi rulthanir kaalangal pokkuvor angupira kaasamatainthu anthasa maathaana untharang kanntida aathiththan thontinaar jaathika laeneervinthaippi thaavavarkkum – aeka viththaana yaesu rakshaka naarkkum veevilaa aaviyavarkkum santhatham makimai santhatha mentu sattaுneer sollip pattaுdan alli

PowerPoint Presentation Slides for the song Ennalun Thuthithiduveer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennalun Thuthithiduveer – எந்நாளுந் துதித்திடுவீர் அந்த PPT
Ennalun Thuthithiduveer PPT

எந்நாளுந் துதித்திடுவீர் இசர வேலின் ஏகோவா வைநீர்இந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே விந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனைகர்த்தாவின் வழிசெய்யவும் தீமை கட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும் தமிழ்