🏠 Lyrics Chords Bible

Deva Sitham Niraivera - தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்

தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்

தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே

1. முட்களுக்குள் மலர்கின்றதோர்
மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்
என்னையுமே தம் சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார்

2. முன்னறிந்து அழைத்தவரே
முன்னின்று நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக்கென்றே
சாட்சியாய் முடித்திடுவார்

3. பொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலன் அளிப்பார்

4. கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
இரட்டிப்பான பங்கை பெற
இரட்சகர் அழைத்திடுவார்

Deva Sitham Niraivera Lyrics in English

Thaeva siththam niraivaera ennaiyum oppataikkiraேn Thaeva saththam ennullam palamaaka thonikkuthae 1. Mutkalukkul malarkintathor Makkalai kavarum leeli pushpam pol Ennaiyumae tham saayalaay Ententum uruvaakkuvaar 2. Munnarinthu alaiththavarae Munnintu nalamudan nadaththuvaar Sakalamum nanmaikkente Saatchiyaay mutiththiduvaar 3. Ponnaip pola pudamittalum Ponnaaka vilanguvaen ententumae Thiraannikku mael sothiththidaar Thaangida pelan alippaar 4. Kashdamellaam tholaiyum or naal Kannnneerum kavalaiyum neengum annaal Irattippaana pangai pera Iratchakar alaiththiduvaar

PowerPoint Presentation Slides for the song Deva Sitham Niraivera

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Sitham Niraivera PPT

தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன் Thaeva siththam niraivaera ennaiyum oppataikkiraேn தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே Thaeva saththam ennullam palamaaka thonikkuthae 1. முட்களுக்குள் மலர்கின்றதோர் 1. Mutkalukkul malarkintathor மக்களை கவரும் லீலி புஷ்பம் போல் Makkalai kavarum leeli pushpam pol என்னையுமே தம் சாயலாய் Ennaiyumae tham saayalaay என்றென்றும் உருவாக்குவார் Ententum uruvaakkuvaar 2. முன்னறிந்து அழைத்தவரே 2. Munnarinthu alaiththavarae முன்னின்று நலமுடன் நடத்துவார் Munnintu nalamudan nadaththuvaar சகலமும் நன்மைக்கென்றே Sakalamum nanmaikkente சாட்சியாய் முடித்திடுவார் Saatchiyaay mutiththiduvaar 3. பொன்னைப் போல புடமிட்டாலும் 3. Ponnaip pola pudamittalum பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே Ponnaaka vilanguvaen ententumae திராணிக்கு மேல் சோதித்திடார் Thiraannikku mael sothiththidaar தாங்கிட பெலன் அளிப்பார் Thaangida pelan alippaar 4. கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள் 4. Kashdamellaam tholaiyum or naal கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள் Kannnneerum kavalaiyum neengum annaal இரட்டிப்பான பங்கை பெற Irattippaana pangai pera இரட்சகர் அழைத்திடுவார் Iratchakar alaiththiduvaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum