🏠  Lyrics  Chords  Bible 

Anbu Niraintha Deivam Neerae PPT - அன்பு நிறைந்த தெய்வம் நீரே

அன்பு நிறைந்த தெய்வம் நீரே
இறக்கத்தில் ஐஸ்வரியம் நீரே
ரத்தம் சிந்தி என்னை மீட்டீரே - 2
தகுதி இல்ல அடிமை என்னை
உயர்ந்தவர் உன்னதர் நீரே
ஆனாலும் என்னை நேசித்தீர்
என்னிலே ஒன்றும் இல்லை
என்னிலே நன்மை இல்லை
ஆனாலும் என்னை உயர்த்தினீர்


அன்பு நிறைந்த தெய்வம் நீரே – Anbu Niraintha Deivam Neerae PowerPoint



Anbu Niraintha Deivam Neerae - அன்பு நிறைந்த தெய்வம் நீரே Lyrics

Anbu Niraintha Deivam Neerae PPT

Download அன்பு நிறைந்த தெய்வம் நீரே – Anbu Niraintha Deivam Neerae Tamil PPT