Bible
🏠 Lyrics Chords Bible

Aaruthalin Deivame - ஆறுதலின் தெய்வமே

ஆறுதலின் தெய்வமே

ஆறுதலின் தெய்வமே
உம்முடைய திருச்சமூகம்
எவ்வளவு இன்பமானது

1. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
தூய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென்

2. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார் – ஆமென்

3. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள்
வல்லமை மேலே வல்லமை கொண்டு
சீயோனைக் காண்பார்கள் – ஆமென்

4. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
வாசலில் காத்திருப்பேன் – ஆமென்

5.. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆர்வமுடன் கதறுகின்றது
உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும்
கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென்

ஆறுதலின் தெய்வமே - Aaruthalin Deivame Lyrics in English

Aaraுthalin theyvamae Ummutaiya thiruchchamookam Evvalavu inpamaanathu 1. Ummutaiya sannithiyil thangiyiruppor Unnmaiyilae paakkiyavaankal Thooya manathudan thuthippaarkal Thuthiththuk konntiruppaarkal – Amen 2. Ummilae pelan kollum manitharkalellaam Unnmaiyilae paakkiyavaankal Otinaalum kalaippataiyaar Nadanthaalum sorvataiyaar – Amen 3. Kannnneerin paathaiyil nadakkumpothellaam Kalippaana neeruttaாy maattikkolvaarkal Vallamai maelae vallamai konndu Seeyonaik kaannpaarkal – Amen 4. Vaeridaththil aayiram naal vaalvathaivida Ummidaththil oru naal maelaanathu Ovvoru naalum umathu illaththin Vaasalil kaaththiruppaen – Amen 5.. Aaththumaa thaevanae ummaiyae Nnokki Aarvamudan katharaுkintathu Ullamum udalum ovvoru naalum Kempeeriththu saththamiduthu – Amen

PowerPoint Presentation Slides for the song ஆறுதலின் தெய்வமே - Aaruthalin Deivame

by clicking the fullscreen button in the Top left. Or you can download ஆறுதலின் தெய்வமே - Aaruthalin Deivame PPT Aaruthalin Deivame PPT

ஆறுதலின் தெய்வமே Aaraுthalin theyvamae உம்முடைய திருச்சமூகம் Ummutaiya thiruchchamookam எவ்வளவு இன்பமானது Evvalavu inpamaanathu 1. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் 1. Ummutaiya sannithiyil thangiyiruppor உண்மையிலே பாக்கியவான்கள் Unnmaiyilae paakkiyavaankal தூய மனதுடன் துதிப்பார்கள் Thooya manathudan thuthippaarkal துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென் Thuthiththuk konntiruppaarkal – Amen 2. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் 2. Ummilae pelan kollum manitharkalellaam உண்மையிலே பாக்கியவான்கள் Unnmaiyilae paakkiyavaankal ஓடினாலும் களைப்படையார் Otinaalum kalaippataiyaar நடந்தாலும் சோர்வடையார் – ஆமென் Nadanthaalum sorvataiyaar – Amen 3. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம் 3. Kannnneerin paathaiyil nadakkumpothellaam களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள் Kalippaana neeruttaாy maattikkolvaarkal வல்லமை மேலே வல்லமை கொண்டு Vallamai maelae vallamai konndu சீயோனைக் காண்பார்கள் – ஆமென் Seeyonaik kaannpaarkal – Amen 4. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட 4. Vaeridaththil aayiram naal vaalvathaivida உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது Ummidaththil oru naal maelaanathu ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின் Ovvoru naalum umathu illaththin வாசலில் காத்திருப்பேன் – ஆமென் Vaasalil kaaththiruppaen – Amen 5.. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி 5.. Aaththumaa thaevanae ummaiyae Nnokki ஆர்வமுடன் கதறுகின்றது Aarvamudan katharaுkintathu உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும் Ullamum udalum ovvoru naalum கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென் Kempeeriththu saththamiduthu – Amen

ஆறுதலின் தெய்வமே - Aaruthalin Deivame Song Meaning

Goddess of comfort
Your church
How delightful

1. Those who dwell in Thy presence
Blessed are they indeed
They will praise with a pure heart
They will be praising – Amen

2. All the people who benefit from you
Blessed are they indeed
Tired of running
He will be tired even if he walks – Amen

3. Whenever walking on the path of tears
They will turn into a joyful stream
Power over power
They shall see Zion – Amen

4. Rather than live a thousand days in another place
One day is better with you
of your home every day
I will wait at the door – Amen

5.. The soul turns to You, O God
Screams with passion
Mind and body every day
Shout and shout – Amen

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar