Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aanantha Kalipulla Uthadugalal - ஆனந்த களிப்புள்ள உதடுகளால்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றிப் புகழ்கின்றேன் – 2
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன்

1. மேலானது உம் பேரன்பு
உயிாினும் மேலானது -2
உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம் – 2
உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த

2. தேவனே நீா் என் தேவன்
தேடுவேன் ஆவா்வமுடன் – 2
மகிமை வாஞ்சிக்கின்றேன்
உம் வல்லமை காண்கின்றேன் – 2
வல்லமை காண்கிறேன் – ஆனந்த

3. நீா்தானே என் துணையானீ்ா
உம் நிழலில் களிகூறுவேன் – 2
உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்
உம் வலக்கரம் தாங்குதையா – 2
வலக்கரம் தாங்குதையா – ஆனந்த

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha Kalipulla Uthadugalal Lyrics in English

aanantha kalippulla uthadukalaal
pottip pukalkinten – 2
arusuvai unavu unnpathu pol
thirupthi ataikiraen, thinamum thuthikkiraen

1. maelaanathu um paeranpu
uyiாிnum maelaanathu -2
uthadukal thuthikkattum
uyirulla naalellaam – 2
uyirulla naalellaam – aanantha

2. thaevanae neeா் en thaevan
thaeduvaen aavaa்vamudan – 2
makimai vaanjikkinten
um vallamai kaannkinten – 2
vallamai kaannkiraen – aanantha

3. neeா்thaanae en thunnaiyaanee்ா
um nilalil kalikooruvaen – 2
uruthiyaayp pattikkonntaen
um valakkaram thaanguthaiyaa – 2
valakkaram thaanguthaiyaa – aanantha

PowerPoint Presentation Slides for the song ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha Kalipulla Uthadugalal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aanantha Kalipulla Uthadugalal – ஆனந்த களிப்புள்ள உதடுகளால் PPT
Aanantha Kalipulla Uthadugalal PPT

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் Aanantha Kalipulla Uthadugalal Song Meaning

With blissful lips
I praise and praise – 2
Like eating delicious food
Satisfied and praised daily

1. Greater is Thy mercy
Uiin is more than -2
Let the lips praise
All living days – 2
All living days - bliss

2. God, water is my God
Eagerly seek – 2
I seek glory
I see your power – 2
I see power - Ananda

3. Water is my companion
I will rejoice in your shadow – 2
I firmly grasped
Do you bear your right hand – 2
Right hand bearer – Ananda

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்