யோசுவா 23:16
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்; கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்; அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாய் அழிந்துபோவீர்கள் என்றான்.
Tamil Indian Revised Version
உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை அழிக்கும்வரைக்கும், கர்த்தர் உங்கள்மேல் எல்லாத் தீமையான காரியங்களையும் வரச்செய்வார்; கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்; அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாக அழிந்துபோவீர்கள் என்றான்.
Tamil Easy Reading Version
உங்கள் தேவனாகிய கர்த்தரோடு செய்த உடன்படிக்கையை நீங்கள் மீறினால் இவ்வாறு நிகழும். நீங்கள் போய், அந்நிய தெய்வங்களை ஆராதித்தால் உங்கள் நிலத்தை இழப்பீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், கர்த்தர் உங்கள் மீது கோபமைடைவார். அப்போது அவர் உங்களுக்குத் தந்த இந்த நல்ல இடத்தைவிட்டு விரைவில் துரத்தப்படுவீர்கள்” என்றான்.
Thiru Viviliam
உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையை மீறி, நீங்கள் சென்று வேற்றுத் தெய்வங்களை வணங்கி, அவற்றுக்கு ஊழியம் செய்தால் ஆண்டவரின் சினம் உங்களுக்கெதிராகப் பற்றி எரியும். அவர் உங்களுக்கு அளித்த நல்ல நிலத்திலிருந்து விரைவில் அழிந்து போவீர்கள்.
King James Version (KJV)
When ye have transgressed the covenant of the LORD your God, which he commanded you, and have gone and served other gods, and bowed yourselves to them; then shall the anger of the LORD be kindled against you, and ye shall perish quickly from off the good land which he hath given unto you.
American Standard Version (ASV)
When ye transgress the covenant of Jehovah your God, which he commanded you, and go and serve other gods, and bow down yourselves to them; then will the anger of Jehovah be kindled against you, and ye shall perish quickly from off the good land which he hath given unto you.
Bible in Basic English (BBE)
If the agreement of the Lord your God, which was given to you by his orders, is broken, and you become the servants of other gods and give them worship, then the wrath of the Lord will be burning against you, and you will quickly be cut off from the good land which he has given you.
Darby English Bible (DBY)
when ye transgress the covenant of Jehovah your God which he commanded you, and go and serve other gods, and bow yourselves unto them, so that the anger of Jehovah shall be kindled against you, and ye shall perish quickly from off the good land which he hath given unto you.
Webster’s Bible (WBT)
When ye have transgressed the covenant of the LORD your God, which he commanded you, and have gone and served other gods, and bowed yourselves to them; then shall the anger of the LORD be kindled against you, and ye shall perish quickly from off the good land which he hath given to you.
World English Bible (WEB)
When you disobey the covenant of Yahweh your God, which he commanded you, and go and serve other gods, and bow down yourselves to them; then will the anger of Yahweh be kindled against you, and you shall perish quickly from off the good land which he has given to you.
Young’s Literal Translation (YLT)
in your transgressing the covenant of Jehovah your God which He commanded you, and ye have gone and served other gods, and bowed yourselves to them, then hath the anger of Jehovah burned against you, and ye have perished hastily from off the good land which He hath given to you.’
யோசுவா Joshua 23:16
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்; கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்; அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாய் அழிந்துபோவீர்கள் என்றான்.
When ye have transgressed the covenant of the LORD your God, which he commanded you, and have gone and served other gods, and bowed yourselves to them; then shall the anger of the LORD be kindled against you, and ye shall perish quickly from off the good land which he hath given unto you.
When ye have transgressed | בְּ֠עָבְרְכֶם | bĕʿobrĕkem | BEH-ove-reh-hem |
אֶת | ʾet | et | |
the covenant | בְּרִ֨ית | bĕrît | beh-REET |
Lord the of | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
your God, | אֱלֹֽהֵיכֶם֮ | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
commanded he | צִוָּ֣ה | ṣiwwâ | tsee-WA |
you, and have gone | אֶתְכֶם֒ | ʾetkem | et-HEM |
and served | וַֽהֲלַכְתֶּ֗ם | wahălaktem | va-huh-lahk-TEM |
other | וַֽעֲבַדְתֶּם֙ | waʿăbadtem | va-uh-vahd-TEM |
gods, | אֱלֹהִ֣ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
and bowed yourselves | אֲחֵרִ֔ים | ʾăḥērîm | uh-hay-REEM |
anger the shall then them; to | וְהִשְׁתַּֽחֲוִיתֶ֖ם | wĕhištaḥăwîtem | veh-heesh-ta-huh-vee-TEM |
Lord the of | לָהֶ֑ם | lāhem | la-HEM |
be kindled | וְחָרָ֤ה | wĕḥārâ | veh-ha-RA |
perish shall ye and you, against | אַף | ʾap | af |
quickly | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
from off | בָּכֶ֔ם | bākem | ba-HEM |
good the | וַֽאֲבַדְתֶּ֣ם | waʾăbadtem | va-uh-vahd-TEM |
land | מְהֵרָ֔ה | mĕhērâ | meh-hay-RA |
which | מֵעַל֙ | mēʿal | may-AL |
he hath given | הָאָ֣רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
unto you. | הַטּוֹבָ֔ה | haṭṭôbâ | ha-toh-VA |
אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER | |
נָתַ֥ן | nātan | na-TAHN | |
לָכֶֽם׃ | lākem | la-HEM |
யோசுவா 23:16 in English
Tags உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும் கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார் கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும் அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாய் அழிந்துபோவீர்கள் என்றான்
Joshua 23:16 in Tamil Concordance Joshua 23:16 in Tamil Interlinear Joshua 23:16 in Tamil Image
Read Full Chapter : Joshua 23