எரேமியா 51:33
பாபிலோன் குமாரத்தி மிதிக்கப்படுங் களத்துக்குச் சமானம்; அதைப்போரடிக்குங் காலம் வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்திலே அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
பாபிலோன் மகள் மிதிக்கப்படுங் களத்திற்குச் சமானம்; அதைப் போரடிக்கும் காலம்வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்தில் அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “பாபிலோன் மிதிக்கப்படும் களத்தைப்போன்று உள்ளது. அறுவடை காலத்தில் ஜனங்கள் பதரிலிருந்து தானியத்தைப் பிரிக்க அடிப்பார்கள். பாபிலோனை அடிக்க வேண்டிய காலம் விரைவாக வந்துக்கொண்டிருக்கிறது.”
Thiru Viviliam
⁽இஸ்ரயேலின் கடவுளாகிய␢ படைகளின் ஆண்டவர்␢ கூறுவது இதுவே;␢ புணையடிக்கும் காலக் களத்துக்கு␢ மகள் பாபிலோன் ஒப்பாவாள்;␢ இன்றும் சிறிது காலத்தில்␢ அதன் அறுவடைக் காலம் வரும்.⁾
King James Version (KJV)
For thus saith the LORD of hosts, the God of Israel; The daughter of Babylon is like a threshingfloor, it is time to thresh her: yet a little while, and the time of her harvest shall come.
American Standard Version (ASV)
For thus saith Jehovah of hosts, the God of Israel: The daughter of Babylon is like a threshing-floor at the time when it is trodden; yet a little while, and the time of harvest shall come for her.
Bible in Basic English (BBE)
For these are the words of the Lord of armies, the God of Israel: The daughter of Babylon is like a grain-floor when it is stamped down; before long, the time of her grain-cutting will come.
Darby English Bible (DBY)
For thus saith Jehovah of hosts, the God of Israel: The daughter of Babylon is like a threshing-floor, at the time of its being trodden; yet a little while, and the time of harvest shall come for her.
World English Bible (WEB)
For thus says Yahweh of hosts, the God of Israel: The daughter of Babylon is like a threshing floor at the time when it is trodden; yet a little while, and the time of harvest shall come for her.
Young’s Literal Translation (YLT)
For thus said Jehovah of Hosts, God of Israel, The daughter of Babylon `is’ as a threshing-floor, The time of her threshing — yet a little, And come hath the time of her harvest.
எரேமியா Jeremiah 51:33
பாபிலோன் குமாரத்தி மிதிக்கப்படுங் களத்துக்குச் சமானம்; அதைப்போரடிக்குங் காலம் வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்திலே அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
For thus saith the LORD of hosts, the God of Israel; The daughter of Babylon is like a threshingfloor, it is time to thresh her: yet a little while, and the time of her harvest shall come.
For | כִּי֩ | kiy | kee |
thus | כֹ֨ה | kō | hoh |
saith | אָמַ֜ר | ʾāmar | ah-MAHR |
the Lord | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
of hosts, | צְבָאוֹת֙ | ṣĕbāʾôt | tseh-va-OTE |
God the | אֱלֹהֵ֣י | ʾĕlōhê | ay-loh-HAY |
of Israel; | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
The daughter | בַּת | bat | baht |
of Babylon | בָּבֶ֕ל | bābel | ba-VEL |
threshingfloor, a like is | כְּגֹ֖רֶן | kĕgōren | keh-ɡOH-ren |
it is time | עֵ֣ת | ʿēt | ate |
thresh to | הִדְרִיכָ֑הּ | hidrîkāh | heed-ree-HA |
her: yet | ע֣וֹד | ʿôd | ode |
while, little a | מְעַ֔ט | mĕʿaṭ | meh-AT |
and the time | וּבָ֥אָה | ûbāʾâ | oo-VA-ah |
of her harvest | עֵֽת | ʿēt | ate |
shall come. | הַקָּצִ֖יר | haqqāṣîr | ha-ka-TSEER |
לָֽהּ׃ | lāh | la |
எரேமியா 51:33 in English
Tags பாபிலோன் குமாரத்தி மிதிக்கப்படுங் களத்துக்குச் சமானம் அதைப்போரடிக்குங் காலம் வந்தது இன்னும் கொஞ்சக்காலத்திலே அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
Jeremiah 51:33 in Tamil Concordance Jeremiah 51:33 in Tamil Interlinear Jeremiah 51:33 in Tamil Image
Read Full Chapter : Jeremiah 51