யாத்திராகமம் 14

Exodus 14:20 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 14:20
அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.

Tamil Indian Revised Version
அது எகிப்தியர்களின் சேனையும் இஸ்ரவேலர்களின் சேனையும் இரவுமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியர்களுக்கு அது மேகமும் இருளாகவும் இருந்தது, இஸ்ரவேலர்களுக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.

Tamil Easy Reading Version
இவ்வாறு அம்மேகம் எகிப்தியருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் இடையே சென்று நின்றது. இஸ்ரவேல் ஜனங்களுக்கு வெளிச்சம் இருந்தது. ஆனால் எகிப்தியர்களையோ இருள் சூழ்ந்தது. எனவே அந்த இரவில் எகிப்தியர்கள் இஸ்ரவேல் ஜனங்களை நெருங்கிவர முடியவில்லை.

Thiru Viviliam
அது எகிப்தியரின் அணிவகுப்புக்கும் இஸ்ரயேலரின் அணிவகுப்புக்கும் இடையே சென்றுகொண்டிருந்தது. அந்த மேகம் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு இரவில் ஒளியாகவும் அமைந்தது; இதனால் இரவில் எந்நேரத்திலும் அவர்கள் இவர்களை நெருங்கவில்லை.⒫

Roman Transliteration
Athu ekipthiyarin senaiyum isravaelarin senaiyum iraamuluthum ontotontu seraathapati avaikal naduvil vanthathu; ekipthiyarukku athu maekamum anthakaaramumaay irunthathu, isravaelarukko athu iravai velichchamaakkittaு.

Exodus 14:20 in Other Translations

King James Version (KJV)
And it came between the camp of the Egyptians and the camp of Israel; and it was a cloud and darkness to them, but it gave light by night to these: so that the one came not near the other all the night.

American Standard Version (ASV)
and it came between the camp of Egypt and the camp of Israel; and there was the cloud and the darkness, yet gave it light by night: and the one came not near the other all the night.

Bible in Basic English (BBE)
And it came between the army of Egypt and the army of Israel; and there was a dark cloud between them, and they went on through the night; but the one army came no nearer to the other all the night.

Darby English Bible (DBY)
And it came between the camp of the Egyptians and the camp of Israel; and was a cloud and darkness, and lit up the night; and the one did not come near the other all the night.

Webster's Bible (WBT)
And it came between the camp of the Egyptians and the camp of Israel; and it was a cloud and darkness to them, but it gave light by night to these: so that the one came not near the other all the night.

World English Bible (WEB)
It came between the camp of Egypt and the camp of Israel; and there was the cloud and the darkness, yet gave it light by night: and the one didn't come near the other all the night.

Young's Literal Translation (YLT)
and cometh in between the camp of the Egyptians and the camp of Israel, and the cloud and the darkness are, and he enlighteneth the night, and the one hath not drawn near unto the other all the night.

யாத்திராகமம் Exodus 14:20

அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.

And it came between the camp of the Egyptians and the camp of Israel; and it was a cloud and darkness to them, but it gave light by night to these: so that the one came not near the other all the night.

And it came וַיָּבֹ֞א bôʾ boh
between בֵּ֣ין׀ bên bane
the camp מַֽחֲנֵ֣ה maḥăne ma-huh-NEH
of the Egyptians מִצְרַ֗יִם miṣrayim meets-ra-YEEM
וּבֵין֙ bên bane
and the camp מַֽחֲנֵ֣ה maḥăne ma-huh-NEH
of Israel; יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
and it was וַיְהִ֤י hāyâ ha-YA
a cloud הֶֽעָנָן֙ ʿānān ah-NAHN
and darkness וְהַחֹ֔שֶׁךְ ḥōšek hoh-SHEK
but it gave light וַיָּ֖אֶר ʾôr ore
אֶת ʾēt ate
by night הַלָּ֑יְלָה layil la-YEEL
וְלֹֽא lōʾ loh
came not near קָרַ֥ב qārab ka-RAHV
so that the one זֶ֛ה ze zeh
אֶל ʾēl ale
the other זֶ֖ה ze zeh
all כָּל kōl kole
the night. הַלָּֽיְלָה׃ layil la-YEEL

Read Full Chapter : Exodus 14