எபேசியர் 5

Ephesians 5:28 in Tamil

தமிழ்

எபேசியர் 5:28
அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.

Tamil Indian Revised Version
அப்படியே, கணவர்களும் தங்களுடைய மனைவிகளைத் தங்களுடைய சொந்த சரீரங்களாக நினைத்து, அவர்கள்மேல்அன்பாக இருக்கவேண்டும்; தன் மனைவியிடம் அன்பாக இருக்கிறவன் தன்னைத்தானே நேசிக்கிறான்.

Tamil Easy Reading Version
கணவர்கள் மனைவிமார்களை நேசிக்க வேண்டும். அவர்கள் தம் சொந்த சரீரத்தைப் போன்று மனைவியை நேசிப்பது தன்னையே நேசிப்பது போன்றதாகும்.

Thiru Viviliam
அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின்மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவராவார்.

Roman Transliteration
Appatiyae, purusharkalum thangal manaivikalaith thangal sonthach sareerangalaakap paaviththu, avarkalil anpukooravaenndum; than manaiviyil anpukoorukiravan thannilthaan anpukoorukiraan.

Ephesians 5:28 in Other Translations

King James Version (KJV)
So ought men to love their wives as their own bodies. He that loveth his wife loveth himself.

American Standard Version (ASV)
Even so ought husbands also to love their own wives as their own bodies. He that loveth his own wife loveth himself:

Bible in Basic English (BBE)
Even so it is right for husbands to have love for their wives as for their bodies. He who has love for his wife has love for himself:

Darby English Bible (DBY)
So ought men also to love their own wives as their own bodies: he that loves his own wife loves himself.

World English Bible (WEB)
Even so ought husbands also to love their own wives as their own bodies. He who loves his own wife loves himself.

Young's Literal Translation (YLT)
so ought the husbands to love their own wives as their own bodies: he who is loving his own wife -- himself he doth love;

எபேசியர் Ephesians 5:28

அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.

So ought men to love their wives as their own bodies. He that loveth his wife loveth himself.

So οὕτως houtō OO-toh
ought ὀφείλουσιν opheilō oh-FEE-loh
οἱ ho oh
men ἄνδρες anēr ah-NARE
to love ἀγαπᾶν agapaō ah-ga-PA-oh
τὰς ho oh
their ἑαυτῶν heautou ay-af-TOO
wives γυναῖκας gynē gyoo-NAY
as ὡς hōs ose
τὰ ho oh
their own ἑαυτῶν heautou ay-af-TOO
bodies. σώματα sōma SOH-ma
He that ho oh
loveth ἀγαπῶν agapaō ah-ga-PA-oh
τὴν ho oh
his ἑαυτοῦ heautou ay-af-TOO
wife γυναῖκα gynē gyoo-NAY
himself. ἑαυτὸν heautou ay-af-TOO
loveth ἀγαπᾷ agapaō ah-ga-PA-oh



Read Full Chapter : Ephesians 5