தேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ
சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே
ஆவலதாய் என்னைப் பைம்புல் மேல்
அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார்
ஆத்துமந்தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி யென்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்
சா நிழல் பள்ளத் திறங்கிடுனும்
சற்றம் தீங்கு கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும்
பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென்றேற் படுத்தி
சுக தைலம் கொண்டென் தலையை
சுகமாய் அபிஷேகம் செய்குவார்
ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும்
நேயன் வீட்டினில் சிறப்போடே
நெடுவாள் குடியாய் நிலைத்திருப்பேன்
Devapitha enthan Lyrics in English
Thaevappithaa enthan maeyppan allo siraுmai thaalchchi ataikilaenae aavalathaay ennaip paimpul mael avar maeyththamar neer arulukintar aaththumanthannaik kulirappannnni atiyaen kaalkalai neethi yennum naerththiyaam paathaiyil avar nimiththam nithamum sukamaay nadaththukintar saa nilal pallath thirangidunum sattam theengu kanndanjaenae vaanaparan ennotiruppaar valai thatiyum kolumae thaettaுm pakaivark kethirae oru panthi paangaay enakkenter paduththi suka thailam konnden thalaiyai sukamaay apishaekam seykuvaar aayul muluvathum en paathram arulum nalamumaay nirampum naeyan veettinil sirappotae neduvaal kutiyaay nilaiththiruppaen
PowerPoint Presentation Slides for the song Devapitha enthan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devapitha Enthan – தேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ PPT
Devapitha Enthan PPT
Devapitha enthan Song Meaning
Whose Shepherd is Godfather?
The smallness is too small
Pimp me up
He is the shepherd who blesses you
Refrigerate the Athumanthan
I call the servant's feet righteous
For his sake on the fair path
He always behaves well
Let the shadow chasm open
I saw some harm
Vanaparan will be with me
The arch and the colum are the same
The enemy is a ball
Bankai lay on me
Soothing balm on the head
He will anoint comfortably
My vessel for life
Be filled with grace and well-being
Neyan's house is perfect
I will remain a long-term resident
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சுகமாய் தேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோசிறுமை தாழ்ச்சி அடைகிலேனே ஆவலதாய் என்னைப் பைம்புல் மேய்த்தமர் நீர் அருளுகின்றார் ஆத்துமந்தன்னைக் குளிரப்பண்ணி அடியேன் கால்களை நீதி யென்னும் தமிழ்
