Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nirappungappa - நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பா

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என்
பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பா
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம்
பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா

இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும்
எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும்

ஆறாக பெருக்கெடுத்து ஓடணும்
ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்

தூய வாழ்வு தினம் வாழணும்
தாய்நாடு உம்பாதம் திரும்பணும் என்

அப்பா உம் ஏக்கங்கள் அறியணும்
தப்பாமல் உம் வழியில் நடக்கணும்

பாவங்கள் சாபங்கள் நீக்கணும்
பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்

Nirappungappa Lyrics in English

Nirappungappaa nirappungappaa en paaththiraththai thannnneeraalae nirappungappaa nirappungappaa nirappungappaa um Parisuththa aaviyaalae nirappungappaairavellaam kannviliththu jepikkanum ethai ninaiththum kalangaama thuthikkanum aaraaka perukkeduththu odanum aayirangal ummanntai nadaththanumthooya vaalvu thinam vaalanum thaaynaadu umpaatham thirumpanum en appaa um aekkangal ariyanum thappaamal um valiyil nadakkanumpaavangal saapangal neekkanum Parisuththa vaalkkai intu vaalanum

Nirappungappa Song Meaning

Fill or fill N
Fill the vessel with water
Fill up fill up um
Fill me with the Holy Spirit

Keep awake all night and pray
Whatever you think of, you should praise Kalangama

It should be multiplied by six
Thousands should treat you

Live a pure life
I want to return to my motherland

Dad, I want to know your longings
Walk your way without running away

Sins and curses should be removed
Live a holy life today

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நிரப்புங்கப்பா உம் பரிசுத்த வாழணும் பாத்திரத்தை தண்ணீராலே ஆவியாலே நிரப்புங்கப்பாஇரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும் எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும் ஆறாக பெருக்கெடுத்து ஓடணும் ஆயிரங்கள் உம்மண்டை தமிழ்