Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Udharith Thallu Thooki - உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு

உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு
அழுத்தும் சுமைகளை (தினம்)
பற்றும் பாரங்களை – உன்னை

பொறுமையுடன் நீ ஒடு
நேசரின் மேல் கண் வைத்து ஓடு

மேகம் போன்ற திரள் கூட்டம்
பரிசு பெற்று நிற்கின்றனர்
முகம் மலர்ந்து கை அசைத்து
வா வா வா என்கின்றனர்

அவமானத்தை எண்ணாமல்
சுமந்தாரே சிலுவைதனை
அமர்ந்து விட்டார் அரியணையில்
அதிபதியாய் அரசனாய்

தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம்
தாங்கிக் கொண்ட இரட்சகரை
சிந்தையில் நாம் நிறுத்தினால்
சோர்ந்து நாம் போவதில்லை

Udharith thallu thooki Lyrics in English

Utharith thallu thookki erinthidu
Aluththum sumaikalai (thinam)
Pattaுm paarangalai – unnai

Poraுmaiyudan nee odu
Naesarin mael kann vaiththu odu

Maekam ponta thiral koottam
Parisu pettaு nirkintanar
Mukam malarnthu kai asaiththu
Vaa vaa vaa enkintanar

Avamaanaththai ennnnaamal
Sumanthaarae siluvaithanai
Amarnthu vittar ariyannaiyil
Athipathiyaay arasanaay

Thamakku vantha ethirppellaam
Thaangik konnda iratchakarai
Sinthaiyil naam niraுththinaal
Sornthu naam povathillai

PowerPoint Presentation Slides for the song Udharith thallu thooki

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Udharith Thallu Thooki – உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு PPT
Udharith Thallu Thooki PPT

வா உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு அழுத்தும் சுமைகளை தினம் பற்றும் பாரங்களை உன்னைபொறுமையுடன் ஒடு நேசரின் கண் வைத்து ஓடுமேகம் திரள் கூட்டம் பரிசு தமிழ்