Unga Vasanam En Manamakilchchi in F♯ Scale
F#mஉங்க வசனம் மனமகிழ்ச்சியாய் இல்லாம போனாEEஎன் துDக்கத்திலே அழிEந்து போயிருப்பேன் (F#m2)F#mபாதைக்கு வெளிச்சமல்லோ C#mF#mபேதைக்கு தீபமல்லோ (C#m2)– உங்க வசனம்
F#mமரண இருளில் நடக்கிC#mன்ற போதுAகோலும் தடியுமாக தேற்Bறுதய்யா உம் வEசனம் (2)A7துன்பத்தின் பாதையிலே நடக்Dகின்ற போது (2)C#உயிர்ப்பித்து உயர்த்துதய்யா –F#mஉம் வசனம் தானய்யா (2) – உங்க வசனம்
F#mஉமது வேதத்தை இரவும் C#mபகலும்Aதியானம் செய்வதினால்Bபாக்கியமாய் உEயர்த்துதய்யா (2)A7பச்சையான மரமாக இலையுDதிராமல் (2)C#காலமெல்லாம் கனிகொடுத்து உயர்த்துதய்யாF#mஉம் வசனம் –(2) – உங்க வசனம்
F#mஉமது வசனம் உட்கொள்C#mளும் போதுAஇதயம் அனலாக கொழுந்துB விட்டுEஎரியுதய்யா (2)A7உலர்ந்த எலும்பெல்லாம்Dஉயிர்பித்து எழும்புதய்யா (2)C#சேனையாய் எழும்பி நின்றுF#mசத்துருவை துரத்துதய்யா– உங்க வசனம்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom