Aathi Antham Anaiththumaana in F♯ Scale
F#mஆதி அந்தம் அனைத்துமான உலக ஜோதியே!C#7C#7ஆத்ம பாவம் போக்க வந்த ஜீவ ஜோதியே!F#mF#mஆதி சக்தி நாயகனாய் அமைந்த ஜோதியே!C#7C#7பாதம் சரண் பற்றி நினம் பரம் ஜோதியே!F#m
F#mவந்தருள்வீரேE காத்தருள்வீரேDDதூய்மை பெறவே அருC#7ள் ஈந்திடுவீரேF#m
F#mபாரில் யாவும் படைத்து அளித்த ஆதி நாயகாC#7C#7பாரில் மக்கள் வாழ்வை காக்கும் யோக நாயகாF#mF#mபக்தர் போற்றிப் பாடிப் புகழும் கருணை நாயகாC#7C#7பாதுகாத்து வழி நடத்தும் பரம நாயகா (வF#mந்த)...வந்தருள்வீரே
F#mபாரில் வாழ்வை மாற்ற வந்த ஞான குருபராC#7C#7பாரில் மனித பிறவி கொண்ட தெய்வ குரபராF#mF#mபாடுபட்டு தன்னை ஈந்த கருணை குருபராC#7C#7பாவம் போக்கி என்னை மீட்ட தேவ குருபரா (வந்தF#m)...வந்தருள்வீரே
F#mநற்கனிகள் தந்து காக்கும் தூய நாயகாC#7C#7ஏற்றவரம் பகிர்ந்தளிக்கும் சக்தி நாயகாF#mF#mஆறவாழியில் நடக்கச் செய்யும் அருள் நாயகாC#7C#7பரலோக நெறி நடத்தும் முக்தி நாயகா (வந்F#mத)...வந்தருள்வீரே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom