உம்மண்டை தேவனே
நான் சேரட்டும்
சிலுவை சுமந்து நடப்பினும்
என் ஆவல் என்றுமே
உம்மண்டை தேவனே நான்
சேர்வதே
2. தாசன் யாக்கோபைப் போல்
ராக் காலத்தில்
திக்கற்றுக் கல்லின்மேல்
நான் துயில்கையில்
என்தன் கனாவிலே
உம்மண்டை தேவனே
இருப்பேனே
3. நீர் என்னை நடத்தும் பாதை
எல்லாம்
விண் எட்டும் ஏணிபோல்
விளங்குமாம்
தூதர் அழைப்பாரே
உம்மண்டை தேவனே நான்
சேரவே
4. விழித்து உம்மையே நான்
துதிப்பேன்
என் துயர்க் கல்லை உம்
வீடாக்குவேன்
என் துன்பத்தாலுமே
உம்மண்டை தேவனே
நான் சேர்வேனே
Ummandai Devane Lyrics in English
Ummanntai thaevanae naan serattum siluvai sumanthu nadappinum en aaval entumae ummanntai thaevanae naan servathae 2. Thaasan yaakkopaip pol raak kaalaththil thikkattaுk kallinmael naan thuyilkaiyil enthan kanaavilae ummanntai thaevanae iruppaenae 3. Neer ennai nadaththum paathai ellaam vinn ettum aennipol vilangumaam thoothar alaippaarae ummanntai thaevanae naan seravae 4. Viliththu ummaiyae naan thuthippaen en thuyark kallai um veedaakkuvaen en thunpaththaalumae ummanntai thaevanae naan servaenae
PowerPoint Presentation Slides for the song Ummandai Devane
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummandai Devane – உம்மண்டை தேவனே PPT
Ummandai Devane PPT
Ummandai Devane Song Meaning
You are God
Let me join
Even carrying the cross
My curiosity is eternal
I am your God
to join
2. Like Dasan Jacob
During the rock era
On the boulder
I am in Tuilkai
My boyfriend
You are God
I will be
3. The way you lead me
Everything
Like a ladder to heaven
Understandable
Messenger calls
I am your God
join
4. Awake and I am you
I will praise
My grief stone
I will make it home
Because of my suffering
You are God
I will join
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தேவனே உம்மண்டை தேவனேநான் சேரட்டும்சிலுவை சுமந்து நடப்பினும்என் ஆவல் என்றுமேஉம்மண்டை நான்சேர்வதே தாசன் யாக்கோபைப் போல்ராக் காலத்தில்திக்கற்றுக் கல்லின்மேல்நான் துயில்கையில்என்தன் கனாவிலேஉம்மண்டை தேவனேஇருப்பேனே நீர் என்னை தமிழ்
