நாகூம் 1

Nahum 1:12 in Tamil

தமிழ்

நாகூம் 1:12
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அறுப்புண்டுபோவார்கள்; அவன் ஒழிந்துபோவான்; உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன்.

Tamil Indian Revised Version
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அழிந்துபோவார்கள்; அவன் ஒழிந்துபோவான்; உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன்.

Tamil Easy Reading Version
கர்த்தர் யூதாவுக்கு இதனைச் சொன்னார்: “அசீரியாவின் ஜனங்கள் முழுபலத்தோடு இருக்கிறார்கள். அவர்களிடம் ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் வெட்டி எறியப்படுவார்கள். அவர்கள் அனைவரும் முறியடிக்கப்படுவார்கள். என் ஜனங்களே, நான் உங்களைத் துன் புறுத்தினேன். ஆனால் நான் இனிமேல் உங்களைத் துன்புறுத்தமாட்டேன்.

Thiru Viviliam
⁽ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “அவர்கள் வல்லவர்களாயினும்␢ பெரும் தொகையினராயினும்␢ வெட்டி வீழ்த்தப்பட்டு␢ அழிந்துவிடுவார்கள்;␢ உன்னை நான் இதுவரை␢ துன்புறுத்தியிருந்தாலும்␢ இனிமேல் உன்னைத்␢ துன்புறுத்தமாட்டேன்.⁾

Roman Transliteration
Karththar sollukirathu ennavental: avarkal sampooranamatainthu anaekaraayirunthaalum araுppunndupovaarkal; avan olinthupovaan; unnai naan siraுmaippaduththinaen, ini unnaich siraுmaippaduththaathiruppaen.

Nahum 1:12 in Other Translations

King James Version (KJV)
Thus saith the LORD; Though they be quiet, and likewise many, yet thus shall they be cut down, when he shall pass through. Though I have afflicted thee, I will afflict thee no more.

American Standard Version (ASV)
Thus saith Jehovah: Though they be in full strength, and likewise many, even so shall they be cut down, and he shall pass away. Though I have afflicted thee, I will afflict thee no more.

Bible in Basic English (BBE)
This is what the Lord has said: The days of my cause against you are ended; they are cut off and past. Though I have sent trouble on you, you will no longer be troubled.

Darby English Bible (DBY)
Thus saith Jehovah: Though they be complete in number, and many as they be, even so shall they be cut down, and he shall pass away; and though I have afflicted thee, I will afflict thee no more.

World English Bible (WEB)
Thus says Yahweh: "Though they be in full strength, and likewise many, even so they will be cut down, and he shall pass away. Though I have afflicted you, I will afflict you no more.

Young's Literal Translation (YLT)
Thus said Jehovah: Though complete, and thus many, Yet thus they have been cut off, And he hath passed away. And I afflicted thee, I afflict thee no more.

நாகூம் Nahum 1:12

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அறுப்புண்டுபோவார்கள்; அவன் ஒழிந்துபோவான்; உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன்.

Thus saith the LORD; Though they be quiet, and likewise many, yet thus shall they be cut down, when he shall pass through. Though I have afflicted thee, I will afflict thee no more.

Thus כֹּ֣ה׀ koh
saith אָמַ֣ר ʾāmar ah-MAHR
the Lord; יְהוָ֗ה yĕhōwâ yeh-hoh-VA
Though אִם ʾim eem
quiet, שְׁלֵמִים֙ šālēm sha-LAME
and likewise וְכֵ֣ן kēn kane
many, רַבִּ֔ים rab rahv
yet thus וְכֵ֥ן kēn kane
shall they be cut down, נָג֖וֹזּוּ gāzaz ɡa-ZAHZ
when he shall pass through. וְעָבָ֑ר ʿābar ah-VAHR
Though I have afflicted וְעִ֨נִּתִ֔ךְ ʿānâ ah-NA
thee no more. לֹ֥א lōʾ loh
thee, I will afflict אֲעַנֵּ֖ךְ ʿānâ ah-NA
עֽוֹד׃ ʿôd ode



Read Full Chapter : Nahum 1