மத்தேயு 5

Matthew 5:30 in Tamil

தமிழ்

மத்தேயு 5:30
உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

Tamil Indian Revised Version
உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும்.

Tamil Easy Reading Version
உங்கள் வலது கை உங்களைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறியுங்கள். உங்கள் சரீரம் முழுவதும் நரகத்தில் வீழ்வதைக் காட்டிலும் அவ்வுடலின் ஒரு பகுதியை இழப்பது நன்று.

Thiru Viviliam
உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.

Roman Transliteration
Un valathu kai unakku idaralunndaakkinaal, athaith thariththu erinthu podu; un sareeram muluvathum narakaththil thallappaduvathaippaarkkilum, un avayavangalil ontu kettuppovathu unakku nalamaayirukkum.

Matthew 5:30 in Other Translations

King James Version (KJV)
And if thy right hand offend thee, cut it off, and cast it from thee: for it is profitable for thee that one of thy members should perish, and not that thy whole body should be cast into hell.

American Standard Version (ASV)
And if thy right hand causeth thee to stumble, cut it off, and cast it from thee: for it is profitable for thee that one of thy members should perish, and not thy whole body go into hell.

Bible in Basic English (BBE)
And if your right hand is a cause of trouble to you, let it be cut off and put it away from you; because it is better to undergo the loss of one part, than for all your body to go into hell.

Darby English Bible (DBY)
And if thy right hand be a snare to thee, cut it off and cast it from thee: for it is profitable for thee that one of thy members perish, and not thy whole body be cast into hell.

World English Bible (WEB)
If your right hand causes you to stumble, cut it off, and throw it away from you: for it is profitable for you that one of your members should perish, and not your whole body be thrown into Gehenna.

Young's Literal Translation (YLT)
`And, if thy right hand doth cause thee to stumble, cut it off, and cast from thee, for it is good to thee that one of thy members may perish, and not thy whole body be cast to gehenna.

மத்தேயு Matthew 5:30

உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

And if thy right hand offend thee, cut it off, and cast it from thee: for it is profitable for thee that one of thy members should perish, and not that thy whole body should be cast into hell.

And καὶ kai kay
if εἰ ei ee
ho oh
right δεξιά dexios thay-ksee-OSE
thy σου sou soo
hand χεὶρ cheir heer
offend σκανδαλίζει skandalizō skahn-tha-LEE-zoh
thee, σε se say
cut off, ἔκκοψον ekkoptō ake-KOH-ptoh
it αὐτὴν autos af-TOSE
and καὶ kai kay
cast βάλε ballō VAHL-loh
from ἀπὸ apo ah-POH
thee: σοῦ· sou soo
it is profitable συμφέρει sympherō syoom-FAY-roh
for γάρ gar gahr
for thee σοι soi soo
that ἵνα hina EE-na
should perish, ἀπόληται apollymi ah-POLE-lyoo-mee
one of ἓν heis ees
τῶν ho oh
members μελῶν melos MAY-lose
thy σου sou soo
and καὶ kai kay
not μὴ may
whole ὅλον holos OH-lose
τὸ ho oh
body σῶμά sōma SOH-ma
thy σου sou soo
should be cast βληθῇ ballō VAHL-loh
into εἰς eis ees
hell. γέενναν geenna GAY-ane-na



Read Full Chapter : Matthew 5