2 நாளாகமம் 35

2 Chronicles 35:15 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 35:15
தாவீதும், ஆசாபும், ஏமானும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய எதுத்தூனும் கற்பித்தபடியே, ஆசாபின் புத்திரராகிய பாடகர் தங்கள் ஸ்தானத்திலும், வாசல்காவலாளர் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள்; அவர்கள் தங்கள் ஊழியத்தை விட்டு விலகக் கூடாதிருந்தது; லேவியரான அவர்கள் சகோதரர் அவர்களுக்காக ஆயத்தப்படுத்தினார்கள்.

Tamil Indian Revised Version
தாவீதும், ஆசாபும், ஏமானும், ராஜாவின் தரிசனம் காண்கிறவனாகிய எதுத்தூனும் கற்பித்தபடியே, ஆசாபின் சந்ததியாராகிய பாடகர்கள் தங்களுடைய இடத்திலும், வாசல்காவலாளர்கள் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள்; அவர்கள் தங்கள் வேலையைவிட்டு விலகமுடியாமலிருந்தது; லேவியரான அவர்களுடைய சகோதரர்கள் அவர்களுக்காக ஆயத்தம் செய்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆசாப் குடும்பத்தைச் சேர்ந்த லேவியப் பாடகர்கள் அரசன் தாவீது தங்களுக்கு ஒதுக்கிய இடத்தை அடைந்தார்கள். அவர்கள் ஆசாப், ஏமான், அரசனின் தீர்க்கதரிசியான எதுத்தானும் சொன்னபடியே தங்கள் இடங்களில் நின்றுக்கொண்டிருந்தார்கள். வாசல் காவலர்கள் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள். அவர்கள் தங்கள் வேலையைவிட்டு விலகாமல் இருந்தார்கள். ஏனென்றால் அவர்களுக்காக அவர்களின் சகோதரரான லேவியர்கள் பஸ்காவில் அனைத்தையும் தயார் செய்துவிட்டனர்.

Thiru Viviliam
மேலும், ஆசாபின் வழிமரபினரான பாடகர், தாவீது, ஆசாபு, ஏமான், அரசரின் திருக்காட்சியாளர் எதுத்தூன் ஆகியோரின் கட்டளைக்கேற்ப தமக்குக் குறிக்கப்பட்ட இடத்தில் நின்றனர். வாயிற்காப்போர் ஒவ்வொரு வாயிலிலும் நின்றிருந்தனர், அவர்கள் தங்கள் பணிமுறையிலிருந்து வழுவவில்லை. ஏனெனில், அவர்கள் சகோதரர்களான லேவியர் அவர்களுக்காகப் பாஸ்காவை ஆயத்தம் செய்தனர்.

Roman Transliteration
Davidm, aasaapum, aemaanum, raajaavin njaanathirushtikkaaranaakiya ethuththoonum karpiththapatiyae, aasaapin puththiraraakiya paadakar thangal sthaanaththilum, vaasalkaavalaalar ovvoru vaasalilum nintarkal; avarkal thangal ooliyaththai vittu vilakak koodaathirunthathu; laeviyaraana avarkal sakotharar avarkalukkaaka aayaththappaduththinaarkal.

2 Chronicles 35:15 in Other Translations

King James Version (KJV)
And the singers the sons of Asaph were in their place, according to the commandment of David, and Asaph, and Heman, and Jeduthun the king's seer; and the porters waited at every gate; they might not depart from their service; for their brethren the Levites prepared for them.

American Standard Version (ASV)
And the singers the sons of Asaph were in their place, according to the commandment of David, and Asaph, and Heman, and Jeduthun the king's seer; and the porters were at every gate: they needed not to depart from their service; for their brethren the Levites prepared for them.

Bible in Basic English (BBE)
And the sons of Asaph, the makers of melody, were in their places, as ordered by David and Asaph and Heman and Jeduthun, the king's seer; and the door-keepers were stationed at every door: there was no need for them to go away from their places, for their brothers the Levites made ready for them.

Darby English Bible (DBY)
And the singers, the sons of Asaph, were in their place, according to the commandment of David, and Asaph, and Heman, and Jeduthun the king's seer; and the doorkeepers were at every gate; they had not to depart from their service, for their brethren the Levites prepared for them.

Webster's Bible (WBT)
And the singers the sons of Asaph were in their place, according to the commandment of David, and Asaph, and Heman, and Jeduthun the king's seer; and the porters waited at every gate; they might not depart from their service; for their brethren the Levites prepared for them.

World English Bible (WEB)
The singers the sons of Asaph were in their place, according to the commandment of David, and Asaph, and Heman, and Jeduthun the king's seer; and the porters were at every gate: they didn't need to depart from their service; for their brothers the Levites prepared for them.

Young's Literal Translation (YLT)
And the singers, sons of Asaph, `are' on their station, according to the command of David, and Asaph, and Heman, and Jeduthun seer of the king, and the gate keepers `are' at gate and gate; it is not for them to turn aside from off their service, for their brethren the Levites have prepared for them.

2 நாளாகமம் 2 Chronicles 35:15

தாவீதும், ஆசாபும், ஏமானும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய எதுத்தூனும் கற்பித்தபடியே, ஆசாபின் புத்திரராகிய பாடகர் தங்கள் ஸ்தானத்திலும், வாசல்காவலாளர் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள்; அவர்கள் தங்கள் ஊழியத்தை விட்டு விலகக் கூடாதிருந்தது; லேவியரான அவர்கள் சகோதரர் அவர்களுக்காக ஆயத்தப்படுத்தினார்கள்.

And the singers the sons of Asaph were in their place, according to the commandment of David, and Asaph, and Heman, and Jeduthun the king's seer; and the porters waited at every gate; they might not depart from their service; for their brethren the Levites prepared for them.

And the singers וְהַמְשֹֽׁרֲרִ֨ים šîr sheer
the sons בְּנֵֽי bēn bane
of Asaph אָסָ֜ף ʾāsāp ah-SAHF
in עַל ʿal al
their place, מַֽעֲמָדָ֗ם maʿămād ma-uh-MAHD
according to the commandment כְּמִצְוַ֤ת miṣwâ meets-VA
of David, דָּוִיד֙ dāwid da-VEED
and Asaph, וְאָסָ֞ף ʾāsāp ah-SAHF
and Heman, וְהֵימָ֤ן hêmān hay-MAHN
and Jeduthun וִֽידֻתוּן֙ yĕdûtûn yeh-doo-TOON
seer; חוֹזֵ֣ה ḥōze hoh-ZEH
the king's הַמֶּ֔לֶךְ melek meh-LEK
and the porters וְהַשֹּֽׁעֲרִ֖ים šôʿēr shoh-ARE
at every gate; לְשַׁ֣עַר šaʿar sha-AR
וָשָׁ֑עַר šaʿar sha-AR
they might not אֵ֣ין ʾayin ah-YEEN
לָהֶ֗ם
depart לָסוּר֙ sûr soor
from מֵעַ֣ל ʿal al
their service; עֲבֹֽדָתָ֔ם ʿăbōdâ uh-voh-DA
for כִּֽי kee
their brethren אֲחֵיהֶ֥ם ʾāḥ ak
the Levites הַלְוִיִּ֖ם lēwiyyî lay-vee-YEE
prepared for them. הֵכִ֥ינוּ kûn koon
לָהֶֽם׃

Read Full Chapter : 2 Chronicles 35