1யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து,And, behold, there came a man of God out of Judah by the word of the LORD unto Bethel: and Jeroboam stood by the altar to burn incense.
2அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி;And he cried against the altar in the word of the LORD, and said, O altar, altar, thus saith the LORD; Behold, a child shall be born unto the house of David, Josiah by name; and upon thee shall he offer the priests of the high places that burn incense upon thee, and men's bones shall be burnt upon thee.
3அன்றைய தினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோம்; கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான்.And he gave a sign the same day, saying, This is the sign which the LORD hath spoken; Behold, the altar shall be rent, and the ashes that are upon it shall be poured out.
4பெத்தேலில் இருக்கிற அந்தப் பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனுஷன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக் கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று.And it came to pass, when king Jeroboam heard the saying of the man of God, which had cried against the altar in Bethel, that he put forth his hand from the altar, saying, Lay hold on him. And his hand, which he put forth against him, dried up, so that he could not pull it in again to him.
5தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய வார்த்தையால் குறித்திருந்த அடையாளத்தின்படியே பலிபீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டுபோயிற்று.The altar also was rent, and the ashes poured out from the altar, according to the sign which the man of God had given by the word of the LORD.
6அப்பொழுது ராஜா, தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என் கை முன் போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்றான்; அப்பொழுது தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம் செய்தான், ராஜாவின் கை முன்னிருந்தபடி சீர்ப்பட்டது.And the king answered and said unto the man of God, Entreat now the face of the LORD thy God, and pray for me, that my hand may be restored me again. And the man of God besought the LORD, and the king's hand was restored him again, and became as it was before.
7அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன் என்றான்.And the king said unto the man of God, Come home with me, and refresh thyself, and I will give thee a reward.
8தேவனுடைய மனுஷன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை.And the man of God said unto the king, If thou wilt give me half thine house, I will not go in with thee, neither will I eat bread nor drink water in this place:
9ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியாய்த் திரும்பாமலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று சொல்லி,For so was it charged me by the word of the LORD, saying, Eat no bread, nor drink water, nor turn again by the same way that thou camest.
10அவன் பெத்தேலுக்கு வந்தவழியாய்த் திரும்பாமல், வேறுவழியாய்ப் போய்விட்டான்.So he went another way, and returned not by the way that he came to Bethel.
11கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்; அவன் குமாரர் வந்து தேவனுடைய மனுஷன் அன்றைய தினம் பெத்தேலிலே செய்த எல்லாச் செய்கைகளையும், அவன் ராஜாவோடே சொன்ன வார்த்தைகளையும் தங்கள் தகப்பனுக்கு அறிவித்தார்கள்.Now there dwelt an old prophet in Bethel; and his sons came and told him all the works that the man of God had done that day in Bethel: the words which he had spoken unto the king, them they told also to their father.
12அப்பொழுது அவர்கள் தகப்பன்: அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால்,And their father said unto them, What way went he? For his sons had seen what way the man of God went, which came from Judah.
13அவன் தன் குமாரருடனே: கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தபின், அவன் அதின்மேல் ஏறி,And he said unto his sons, Saddle me the ass. So they saddled him the ass: and he rode thereon,
14தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்துவந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான் தான் என்றான்.And went after the man of God, and found him sitting under an oak: and he said unto him, Art thou the man of God that camest from Judah? And he said, I am.
15அப்பொழுது அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான்.Then he said unto him, Come home with me, and eat bread.
16அதற்கு அவன்: நான் உம்மோடே திரும்பவும் உம்மோடே உள்ளே போகவுமாட்டேன்; இந்த ஸ்தலத்திலே உம்மோடே நான் அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன்.And he said, I may not return with thee, nor go in with thee: neither will I eat bread nor drink water with thee in this place:
17ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும், நீ போனவழியாய்த் திரும்பிவராமலும் இரு என்று கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான்.For it was said to me by the word of the LORD, Thou shalt eat no bread nor drink water there, nor turn again to go by the way that thou camest.
18அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான்.He said unto him, I am a prophet also as thou art; and an angel spake unto me by the word of the LORD, saying, Bring him back with thee into thine house, that he may eat bread and drink water. But he lied unto him.
19அப்பொழுது அவன் இவனோடே திரும்பிப் போய், இவன் வீட்டிலே அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தான்.So he went back with him, and did eat bread in his house, and drank water.
20அவர்கள் பந்தியில் உட்கார்ந்திருக்கிறபோது, அவனைத் திருப்பிக்கொண்டு வந்த தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டானதினால்,And it came to pass, as they sat at the table, that the word of the LORD came unto the prophet that brought him back:
21அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் கர்த்தருடைய வாக்கை மீறி,And he cried unto the man of God that came from Judah, saying, Thus saith the LORD, Forasmuch as thou hast disobeyed the mouth of the LORD, and hast not kept the commandment which the LORD thy God commanded thee,
22அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்திற்கு நீ திரும்பி, அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால், உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.But camest back, and hast eaten bread and drunk water in the place, of the which the Lord did say to thee, Eat no bread, and drink no water; thy carcass shall not come unto the sepulchre of thy fathers.
23அவன் போஜனபானம்பண்ணி முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக்கொண்டுவந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தான்.And it came to pass, after he had eaten bread, and after he had drunk, that he saddled for him the ass, to wit, for the prophet whom he had brought back.
24அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத் தண்டையிலே நின்றது.And when he was gone, a lion met him by the way, and slew him: and his carcass was cast in the way, and the ass stood by it, the lion also stood by the carcass.
25அந்த வழியே கடந்துவருகிற மனுஷர், வழியிலே கிடக்கிற பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள்.And, behold, men passed by, and saw the carcass cast in the way, and the lion standing by the carcass: and they came and told it in the city where the old prophet dwelt.
26அவனை வழியிலிருந்து திரும்பப் பண்ணின தீர்க்கதரிசி அதைக் கேட்டபோது, அவன் கர்த்தருடைய வாக்கை மீறின தேவனுடைய மனுஷன் தான், கர்த்தர் அவனுக்குச் சொன்ன வார்த்தையின்படியே, கர்த்தர் அவனை ஒரு சிங்கத்திற்கு ஒப்புக்கொடுத்தார்; அது அவனை முறித்துக் கொன்றுபோட்டது என்று சொல்லி,And when the prophet that brought him back from the way heard thereof, he said, It is the man of God, who was disobedient unto the word of the LORD: therefore the LORD hath delivered him unto the lion, which hath torn him, and slain him, according to the word of the LORD, which he spake unto him.
27தன் குமாரரை நோக்கி: எனக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் சேணம் வைத்துக் கொடுத்தார்கள்.And he spake to his sons, saying, Saddle me the ass. And they saddled him.
28அப்பொழுது அவன் போய், வழியிலே கிடக்கிற அவன் பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே கழுதையும் சிங்கமும் நிற்கிறதையும் கண்டான்; அந்தச் சிங்கம் பிரேதத்தைத் தின்னவுமில்லை, கழுதையை முறித்துப்போடவுமில்லை.And he went and found his carcass cast in the way, and the ass and the lion standing by the carcass: the lion had not eaten the carcass, nor torn the ass.
29அப்பொழுது கிழவனான அந்தத் தீர்க்கதரிசி தேவனுடைய மனுஷனின் பிரேதத்தை எடுத்து, அதைக் கழுதையின்மேல் வைத்து, அதற்காகத் துக்கங்கொண்டாடவும் அதை அடக்கம்பண்ணவும், அதைத் தன் பட்டணத்திற்குக் கொண்டுவந்து,And the prophet took up the carcass of the man of God, and laid it upon the ass, and brought it back: and the old prophet came to the city, to mourn and to bury him.
30அவன் பிரேதத்தைத் தன்னுடைய கல்லறையிலே வைத்தான். அவனுக்காக: ஐயோ, என் சகோதரனே என்று புலம்பி, துக்கங்கொண்டாடினார்கள்.And he laid his carcass in his own grave; and they mourned over him, saying, Alas, my brother!
31அவனை அடக்கம்பண்ணினபின்பு, அவன் தன் குமாரரை நோக்கி: நான் மரிக்கும்போது, தேவனுடைய மனுஷன் அடக்கம்பண்ணப்பட்ட கல்லறையிலே என்னையும் நீங்கள் அடக்கம்பண்ணி, அவன் எலும்புகளண்டையிலே என் எலும்புகளையும் வையுங்கள்.And it came to pass, after he had buried him, that he spake to his sons, saying, When I am dead, then bury me in the sepulchre wherein the man of God is buried; lay my bones beside his bones:
32அவன் பெத்தேலில் இருக்கிற பலிபீடத்திற்கும், சமாரியாவின் பட்டணங்களில் இருக்கிற மேடைகளாகிய சகல கோவில்களுக்கும் விரோதமாகக் கூறின கர்த்தருடைய வார்த்தை நிச்சயமாய் நிறைவேறும் என்றான்.For the saying which he cried by the word of the LORD against the altar in Bethel, and against all the houses of the high places which are in the cities of Samaria, shall surely come to pass.
33இந்த நடபடிக்குப்பின்பு, யெரொபெயாம் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பாமல், மறுபடியும் ஜனத்தில் ஈனமானவர்களை மேடைகளின் ஆசாரியராக்கினான்; எவன் மேல் அவனுக்கு மனதிருந்ததோ அவனைப் பிரதிஷ்டைப்பண்ணினான்; அப்படிப்பட்டவர்கள் மேடைகளின் ஆசாரியரானார்கள்.After this thing Jeroboam returned not from his evil way, but made again of the lowest of the people priests of the high places: whosoever would, he consecrated him, and he became one of the priests of the high places.
34யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அதம்பண்ணி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமாயிற்று.And this thing became sin unto the house of Jeroboam, even to cut it off, and to destroy it from off the face of the earth.
1Yeropeyaam thoopangaatta palipeedaththanntaiyilae nirkaiyil, itho, thaevanutaiya manushan oruvan karththarutaiya vaarththaiyinpatiyae, yoothaavilirunthu peththaelukku vanthu,And, behold, there came a man of God out of Judah by the word of the LORD unto Bethel: and Jeroboam stood by the altar to burn incense.
2Antha palipeedaththai Nnokki: palipeedamae palipeedamae, itho, thaaveethin vamsaththil yosiyaa ennum paerulla oru kumaaran pirappaan; avan unmael thoopangaattukira maetaikalin aasaariyarkalai unmael paliyiduvaan; manusharin elumpukalum unmael sutterikkappadum enpathaik Karththar uraikkiraar entu karththarutaiya vaarththaiyaik koori;And he cried against the altar in the word of the LORD, and said, O altar, altar, thus saith the LORD; Behold, a child shall be born unto the house of David, Josiah by name; and upon thee shall he offer the priests of the high places that burn incense upon thee, and men's bones shall be burnt upon thee.
3Antaiya thinam avan oru ataiyaalaththaiyum solli, itho, inthap palipeedam vetiththu, athinmaelulla saampal kottunndupom; Karththar uraiththatharku ithuvae ataiyaalam entan.And he gave a sign the same day, saying, This is the sign which the LORD hath spoken; Behold, the altar shall be rent, and the ashes that are upon it shall be poured out.
4Peththaelil irukkira anthap palipeedaththirku ethiraaka thaevanutaiya manushan koorina vaarththaiyai raajaavaakiya yeropeyaam kaettapothu, avanaip pitiyungal entu than kaiyaip palipeedaththilirunthu neettinaan; avanukku virothamaay neettina kai thannidamaaka mudakkak koodaathapatikku maraththuppoyittaு.And it came to pass, when king Jeroboam heard the saying of the man of God, which had cried against the altar in Bethel, that he put forth his hand from the altar, saying, Lay hold on him. And his hand, which he put forth against him, dried up, so that he could not pull it in again to him.
5Thaevanutaiya manushan karththarutaiya vaarththaiyaal kuriththiruntha ataiyaalaththinpatiyae palipeedam vetiththu, saampal palipeedaththilirunthu kottunndupoyittaு.The altar also was rent, and the ashes poured out from the altar, according to the sign which the man of God had given by the word of the LORD.
6Appoluthu raajaa, thaevanutaiya manushanukkup pirathiyuththaramaaka: nee un thaevanaakiya karththarutaiya samukaththai Nnokki vaenntikkonndu, en kai mun polirukkumpatikku enakkaaka vinnnappampannnavaenndum entan; appoluthu thaevanutaiya manushan karththarutaiya samukaththai Nnokki varunthi vinnnappam seythaan, raajaavin kai munnirunthapati seerppattathu.And the king answered and said unto the man of God, Entreat now the face of the LORD thy God, and pray for me, that my hand may be restored me again. And the man of God besought the LORD, and the king's hand was restored him again, and became as it was before.
7Appoluthu raajaa thaevanutaiya manushanai Nnokki: nee ennotaekooda veettukku vanthu ilaippaaraு; unakku vekumaanam tharuvaen entan.And the king said unto the man of God, Come home with me, and refresh thyself, and I will give thee a reward.
8Thaevanutaiya manushan raajaavai Nnokki: neer enakku ummutaiya veettil paathi koduththaalum, naan ummotae varuvathillai, intha sthalaththil appam pusippathumillai, thannnneer kutippathumillai.And the man of God said unto the king, If thou wilt give me half thine house, I will not go in with thee, neither will I eat bread nor drink water in this place:
9Aenental nee appam pusiyaamalum, thannnneer kutiyaamalum, ponavaliyaayth thirumpaamalum iruventu Karththar thammutaiya vaarththaiyaal enakkuk kattalaiyittirukkiraar entu solli,For so was it charged me by the word of the LORD, saying, Eat no bread, nor drink water, nor turn again by the same way that thou camest.
10Avan peththaelukku vanthavaliyaayth thirumpaamal, vaeraுvaliyaayp poyvittan.So he went another way, and returned not by the way that he came to Bethel.
11Kilavanaana oru theerkkatharisi peththaelilae kutiyirunthaan; avan kumaarar vanthu thaevanutaiya manushan antaiya thinam peththaelilae seytha ellaach seykaikalaiyum, avan raajaavotae sonna vaarththaikalaiyum thangal thakappanukku ariviththaarkal.Now there dwelt an old prophet in Bethel; and his sons came and told him all the works that the man of God had done that day in Bethel: the words which he had spoken unto the king, them they told also to their father.
12Appoluthu avarkal thakappan: avan entha vali ponaan entu avarkalaik kaettan. Yoothaavilirunthu vantha thaevanutaiya manushan ponavali innathentu avan kumaarar paarththirunthapatiyaal,And their father said unto them, What way went he? For his sons had seen what way the man of God went, which came from Judah.
13Avan than kumaararudanae: kaluthaiyinmael senamvaiththuk kodungal entan; avarkal kaluthaiyinmael senamvaiththuk koduththapin, avan athinmael aeri,And he said unto his sons, Saddle me the ass. So they saddled him the ass: and he rode thereon,
14Thaevanutaiya manushanaith thodarnthupoy, oru karvaali maraththingeel utkaarnthirukkira avanaik kanndu: yoothaavilirunthuvantha thaevanutaiya manushan neerthaanaa entu avanaik kaettatharku; avan, naan thaan entan.And went after the man of God, and found him sitting under an oak: and he said unto him, Art thou the man of God that camest from Judah? And he said, I am.
15Appoluthu avanai Nnokki: ennotae veettukku vanthu appam pusiyum entan.Then he said unto him, Come home with me, and eat bread.
16Atharku avan: naan ummotae thirumpavum ummotae ullae pokavumaattaேn; intha sthalaththilae ummotae naan appam pusikkavum thannnneer kutikkavumaattaேn.And he said, I may not return with thee, nor go in with thee: neither will I eat bread nor drink water with thee in this place:
17Aenental nee appam pusiyaamalum, angae thannnneer kutiyaamalum, nee ponavaliyaayth thirumpivaraamalum iru entu karththarutaiya vaarththai enakku unndaayirukkirathu entan.For it was said to me by the word of the LORD, Thou shalt eat no bread nor drink water there, nor turn again to go by the way that thou camest.
18Atharku avan: ummaippola naanum theerkkatharisithaan; avan appam pusiththuth thannnneer kutikka, nee avanaith thiruppi, un veettukku alaiththuk konnduvaa entu oru thoothan karththarutaiya vaarththaiyaaka ennotae sonnaan entu avanidaththil poy sonnaan.He said unto him, I am a prophet also as thou art; and an angel spake unto me by the word of the LORD, saying, Bring him back with thee into thine house, that he may eat bread and drink water. But he lied unto him.
19Appoluthu avan ivanotae thirumpip poy, ivan veettilae appam pusiththuth thannnneer kutiththaan.So he went back with him, and did eat bread in his house, and drank water.
20Avarkal panthiyil utkaarnthirukkirapothu, avanaith thiruppikkonndu vantha theerkkatharisikkuk karththarutaiya vaarththai unndaanathinaal,And it came to pass, as they sat at the table, that the word of the LORD came unto the prophet that brought him back:
21Avan yoothaavilirunthu vantha thaevanutaiya manushanaip paarththuch saththamittu, un thaevanaakiya Karththar unakkuk karpiththa kattalaiyai nee kaikkollaamal karththarutaiya vaakkai meeri,And he cried unto the man of God that came from Judah, saying, Thus saith the LORD, Forasmuch as thou hast disobeyed the mouth of the LORD, and hast not kept the commandment which the LORD thy God commanded thee,
22Appam pusikkavum thannnneer kutikkavum vaenndaam entu avar vilakkina sthalaththirku nee thirumpi, appam pusiththuth thannnneer kutiththapatiyinaal, unnutaiya piraetham un pithaakkalin kallaraiyilae seruvathillai entu Karththar sollukiraar entan.But camest back, and hast eaten bread and drunk water in the place, of the which the Lord did say to thee, Eat no bread, and drink no water; thy carcass shall not come unto the sepulchre of thy fathers.
23Avan pojanapaanampannnni mutinthapinpu, anthath theerkkatharisiyaith thiruppikkonnduvanthavan avanukkuk kaluthaiyinmael senamvaiththuk koduththaan.And it came to pass, after he had eaten bread, and after he had drunk, that he saddled for him the ass, to wit, for the prophet whom he had brought back.
24Avan ponapirpaadu valiyilae oru singam avanukku ethirppattu avanaik kontupottathu; avan piraetham valiyilae kidanthathu; kaluthai athinanntaiyilae nintathu; singamum piraethath thanntaiyilae nintathu.And when he was gone, a lion met him by the way, and slew him: and his carcass was cast in the way, and the ass stood by it, the lion also stood by the carcass.
25Antha valiyae kadanthuvarukira manushar, valiyilae kidakkira piraethaththaiyum, piraethaththanntaiyilae nirkira singaththaiyum kanndu, kilavanaana theerkkatharisi kutiyiruntha pattanaththilae vanthu sonnaarkal.And, behold, men passed by, and saw the carcass cast in the way, and the lion standing by the carcass: and they came and told it in the city where the old prophet dwelt.
26Avanai valiyilirunthu thirumpap pannnnina theerkkatharisi athaik kaettapothu, avan karththarutaiya vaakkai meerina thaevanutaiya manushan thaan, Karththar avanukkuch sonna vaarththaiyinpatiyae, Karththar avanai oru singaththirku oppukkoduththaar; athu avanai muriththuk kontupottathu entu solli,And when the prophet that brought him back from the way heard thereof, he said, It is the man of God, who was disobedient unto the word of the LORD: therefore the LORD hath delivered him unto the lion, which hath torn him, and slain him, according to the word of the LORD, which he spake unto him.
27Than kumaararai Nnokki: enakkuk kaluthaiyinmael senamvaiththuk kodungal entan; avarkal senam vaiththuk koduththaarkal.And he spake to his sons, saying, Saddle me the ass. And they saddled him.
28Appoluthu avan poy, valiyilae kidakkira avan piraethaththaiyum, piraethaththanntaiyilae kaluthaiyum singamum nirkirathaiyum kanndaan; anthach singam piraethaththaith thinnavumillai, kaluthaiyai muriththuppodavumillai.And he went and found his carcass cast in the way, and the ass and the lion standing by the carcass: the lion had not eaten the carcass, nor torn the ass.
29Appoluthu kilavanaana anthath theerkkatharisi thaevanutaiya manushanin piraethaththai eduththu, athaik kaluthaiyinmael vaiththu, atharkaakath thukkangaொnndaadavum athai adakkampannnavum, athaith than pattanaththirkuk konnduvanthu,And the prophet took up the carcass of the man of God, and laid it upon the ass, and brought it back: and the old prophet came to the city, to mourn and to bury him.
30Avan piraethaththaith thannutaiya kallaraiyilae vaiththaan. Avanukkaaka: aiyo, en sakotharanae entu pulampi, thukkangaொnndaatinaarkal.And he laid his carcass in his own grave; and they mourned over him, saying, Alas, my brother!
31Avanai adakkampannnninapinpu, avan than kumaararai Nnokki: naan marikkumpothu, thaevanutaiya manushan adakkampannnappatta kallaraiyilae ennaiyum neengal adakkampannnni, avan elumpukalanntaiyilae en elumpukalaiyum vaiyungal.And it came to pass, after he had buried him, that he spake to his sons, saying, When I am dead, then bury me in the sepulchre wherein the man of God is buried; lay my bones beside his bones:
32Avan peththaelil irukkira palipeedaththirkum, samaariyaavin pattanangalil irukkira maetaikalaakiya sakala kovilkalukkum virothamaakak koorina karththarutaiya vaarththai nichchayamaay niraivaeraுm entan.For the saying which he cried by the word of the LORD against the altar in Bethel, and against all the houses of the high places which are in the cities of Samaria, shall surely come to pass.
33Intha nadapatikkuppinpu, yeropeyaam than pollaatha valiyaivittuth thirumpaamal, maraுpatiyum janaththil eenamaanavarkalai maetaikalin aasaariyaraakkinaan; evan mael avanukku manathirunthatho avanaip pirathishtaippannnninaan; appatippattavarkal maetaikalin aasaariyaraanaarkal.After this thing Jeroboam returned not from his evil way, but made again of the lowest of the people priests of the high places: whosoever would, he consecrated him, and he became one of the priests of the high places.
34Yeropeyaamin veettarai poomiyinmael vaikkaamal athampannnni alikkumpatiyaaka inthak kaariyam avarkalukkup paavamaayittaு.And this thing became sin unto the house of Jeroboam, even to cut it off, and to destroy it from off the face of the earth.