ரோமர் 2:27
சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா?
Tamil Indian Revised Version
சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாக இருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாக இருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாக இருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானே?
Tamil Easy Reading Version
யூதர்களாகிய உங்களுக்கு எழுதப்பட்ட சட்டவிதிகளும், விருத்தசேதனமும் உள்ளன. ஆனால் அவற்றை நீங்கள் மீறுகிறீர்கள். எனவே தம் சரீரங்களில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களாக இருந்தும் கூட சட்ட விதிகளை மதித்து நடப்பவர்கள் உங்கள் குற்றத்தை நிரூபித்து விடுகிறார்கள்.
Thiru Viviliam
உடலில் விருத்தசேதனம் செய்யாதிருந்தும் திருச்சட்டத்தை நிறைவேற்றுவோர், எழுதிய சட்டத்தையும் விருத்தசேதனத்தையும் பெற்றிருந்தும் அச்சட்டத்தை மீறும் நீங்கள் குற்றவாளிகளெனத் தீர்ப்பு அளிப்பர்.
King James Version (KJV)
And shall not uncircumcision which is by nature, if it fulfil the law, judge thee, who by the letter and circumcision dost transgress the law?
American Standard Version (ASV)
and shall not the uncircumcision which is by nature, if it fulfil the law, judge thee, who with the letter and circumcision art a transgressor of the law?
Bible in Basic English (BBE)
And they, by their keeping of the law without circumcision, will be judges of you, by whom the law is broken though you have the letter of the law and circumcision.
Darby English Bible (DBY)
and uncircumcision by nature, fulfilling the law, judge thee, who, with letter and circumcision, [art] a law-transgressor?
World English Bible (WEB)
Won’t the uncircumcision which is by nature, if it fulfills the law, judge you, who with the letter and circumcision are a transgressor of the law?
Young’s Literal Translation (YLT)
and the uncircumcision, by nature, fulfilling the law, shall judge thee who, through letter and circumcision, `art’ a transgressor of law.
ரோமர் Romans 2:27
சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா?
And shall not uncircumcision which is by nature, if it fulfil the law, judge thee, who by the letter and circumcision dost transgress the law?
And | καὶ | kai | kay |
shall not | κρινεῖ | krinei | kree-NEE |
uncircumcision | ἡ | hē | ay |
by is which | ἐκ | ek | ake |
nature, | φύσεως | physeōs | FYOO-say-ose |
if it fulfil | ἀκροβυστία | akrobystia | ah-kroh-vyoo-STEE-ah |
the | τὸν | ton | tone |
law, | νόμον | nomon | NOH-mone |
judge | τελοῦσα | telousa | tay-LOO-sa |
thee, | σὲ | se | say |
who | τὸν | ton | tone |
by | διὰ | dia | thee-AH |
the letter | γράμματος | grammatos | GRAHM-ma-tose |
and | καὶ | kai | kay |
circumcision | περιτομῆς | peritomēs | pay-ree-toh-MASE |
dost transgress | παραβάτην | parabatēn | pa-ra-VA-tane |
the law? | νόμου | nomou | NOH-moo |
ரோமர் 2:27 in English
Tags சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால் அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா
Romans 2:27 in Tamil Concordance Romans 2:27 in Tamil Interlinear Romans 2:27 in Tamil Image
Read Full Chapter : Romans 2