Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 2:25 in Tamil

રોમનોને પત્ર 2:25 Bible Romans Romans 2

ரோமர் 2:25
நீ நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாயிற்றே.

Tamil Indian Revised Version
நீ நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லையே.

Tamil Easy Reading Version
நீங்கள் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடித்தால்தான் விருத்தசேதனம் செய்துகொண்டதில் பொருள் உண்டு. நீங்கள் சட்ட விதிகளை மீறுவீர்களேயானால் நீங்கள் விருத்தசேதனம் செய்தும் அது பயனற்றதாகிறது.

Thiru Viviliam
நீங்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தால் விருத்தசேதனத்தால் உங்களுக்குப் பயனுண்டு; ஆனால், திருச்சட்டத்தை மீறினால் நீங்கள் விருத்தசேதனம் பெற்றிருந்தும் பெறாதவர்களாகவே இருக்கிறீர்கள்.

Romans 2:24Romans 2Romans 2:26

King James Version (KJV)
For circumcision verily profiteth, if thou keep the law: but if thou be a breaker of the law, thy circumcision is made uncircumcision.

American Standard Version (ASV)
For circumcision indeed profiteth, if thou be a doer of the law: but if thou be a transgressor of the law, thy circumcision is become uncircumcision.

Bible in Basic English (BBE)
It is true that circumcision is of use if you keep the law, but if you go against the law it is as if you had it not.

Darby English Bible (DBY)
For circumcision indeed profits if thou keep [the] law; but if thou be a law-transgressor, thy circumcision is become uncircumcision.

World English Bible (WEB)
For circumcision indeed profits, if you are a doer of the law, but if you are a transgressor of the law, your circumcision has become uncircumcision.

Young’s Literal Translation (YLT)
For circumcision, indeed, doth profit, if law thou mayest practise, but if a transgressor of law thou mayest be, thy circumcision hath become uncircumcision.

ரோமர் Romans 2:25
நீ நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாயிற்றே.
For circumcision verily profiteth, if thou keep the law: but if thou be a breaker of the law, thy circumcision is made uncircumcision.

For
περιτομὴperitomēpay-ree-toh-MAY
circumcision
μὲνmenmane
verily
γὰρgargahr
profiteth,
ὠφελεῖōpheleioh-fay-LEE
if
ἐὰνeanay-AN
keep
thou
νόμονnomonNOH-mone
the
law:
πράσσῃς·prassēsPRAHS-sase
but
ἐὰνeanay-AN
if
δὲdethay
be
thou
παραβάτηςparabatēspa-ra-VA-tase
a
breaker
νόμουnomouNOH-moo
of
the
law,
ᾖςēsase
thy
ay

περιτομήperitomēpay-ree-toh-MAY
circumcision
is
σουsousoo
made
ἀκροβυστίαakrobystiaah-kroh-vyoo-STEE-ah
uncircumcision.
γέγονενgegonenGAY-goh-nane

ரோமர் 2:25 in English

nee Niyaayappiramaanaththaik Kaikkonndu Nadanthaal Viruththasethanam Pirayojanamullathuthaan; Nee Niyaayappiramaanaththai Meeri Nadanthaal Un Viruththasethanam Viruththasethanamillaamaiyaayitte.


Tags நீ நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான் நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாயிற்றே
Romans 2:25 in Tamil Concordance Romans 2:25 in Tamil Interlinear Romans 2:25 in Tamil Image

Read Full Chapter : Romans 2