Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anantha Geethangal - ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்

புதுமை பாலன் திருமனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப் படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே

மகிமை தேவன் மகத்துவ ராஜன்
அடிமை ரூபம் தரித்திர லோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரர் பிறந்தாரே

மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே

அருமை இயேசுவின் திரு நாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே

கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம்

Anantha geethangal Lyrics in English

Aanantha geethangal ennaalum paati
Aanndavar Yesuvai vaalththiduvom

Puthumai paalan thirumanuvaelan
Varaுmai kolam eduththavathariththaar
Munnuraip patiyae munnannai meethae
Mannuyir meetkavae piranthaarae

Makimai Dhevan makaththuva raajan
Atimai roopam thariththira lokam
Thootharum paada maeypparum potta
Thuthikkup paaththirar piranthaarae

Manathin paaram yaavaiyum neekki
Marana payamum purampae thalli
Maa samaathaanam maa thaeva anpum
Maaraa visvaasamum aliththaarae

Arumai Yesuvin thiru naamam
Inimai thangum innalkal neekkum
Kodumai paeyin pelan odukkum
Valimai vaaynthidum naamamithae

Karunnai ponga thiruvarul thanga
Kirupai poliya aarpparippomae
Emmullam Yesu pirantha paakkiyam
Ennnniyae paatik konndaadiduvom

PowerPoint Presentation Slides for the song Anantha geethangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anantha Geethangal – ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி PPT
Anantha Geethangal PPT

பிறந்தாரே மா ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம் புதுமை பாலன் திருமனுவேலன் வறுமை கோலம் எடுத்தவதரித்தார் முன்னுரைப் படியே முன்னணை மீதே மன்னுயிர் தமிழ்