Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jenithar Jenithar - ஜெனித்தார் ஜெனித்தார்

ஜெனித்தார் ஜெனித்தார்
எங்கள் ஜெகதல இரட்சகனே
உதித்தார் உதித்தார்
எங்கள் உயர் மனுவேலனே

கந்தைகள் அணிந்தவரே
பாவ கந்தைகள் அகற்றிடவே
சொந்த குமாரனாய் சொந்தம் பாராட்டியே
விந்தையாக ஜெனித்தார்

உன்னதம் துறந்தவரே
எம்மை உன்னதராக்கிடவே
கண்மணி பாலனாய் கனி வினையகற்ற
கன்னியின் மடியிலுதித்தார்

வானம் திறந்திடவே
வான சேனைகள் துதித்திடவே
ஞானியர் தேடிட இடையர் வாழ்ந்திட
இனிய தேவன் பிறந்தார்

தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கங்கள் முடிவதில்லை
இரட்சண்ய வார்த்தையே இரட்சகர்
இயேசுவே இகத்தின் மீது ஜெனித்தார்

Jenithar jenithar Lyrics in English

Jeniththaar jeniththaar engal jekathala iratchakanae uthiththaar uthiththaar engal uyar manuvaelanae kanthaikal anninthavarae paava kanthaikal akattidavae sontha kumaaranaay sontham paaraattiyae vinthaiyaaka jeniththaar unnatham thuranthavarae emmai unnatharaakkidavae kannmanni paalanaay kani vinaiyakatta kanniyin matiyiluthiththaar vaanam thiranthidavae vaana senaikal thuthiththidavae njaaniyar thaetida itaiyar vaalnthida iniya Dhevan piranthaar thalaimurai thalaimuraiyaay avar irakkangal mutivathillai iratchannya vaarththaiyae iratchakar Yesuvae ikaththin meethu jeniththaar

PowerPoint Presentation Slides for the song Jenithar jenithar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jenithar Jenithar – ஜெனித்தார் ஜெனித்தார் PPT
Jenithar Jenithar PPT

Jenithar jenithar Song Meaning

Zenithar Zenithar
Our risen Savior
Udithar Udithar
Our Highness Manuvelena

He who wears scarves
Get rid of the bad spots
Appreciate yourself as your own son
Strangely genial

He who renounced his nobility
Make us noble
Kanmani Balanai Kani is not reactive
He fell into the maiden's lap

The sky is open
Praise the heavenly hosts
May the wise seek and live in peace
Aniya Devan was born

Generation after generation
His mercies never end
The saving word is the savior
Jesus himself died on the body

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஜெனித்தார் எங்கள் உதித்தார் கந்தைகள் ஜெகதல இரட்சகனே உயர் மனுவேலனே அணிந்தவரே பாவ அகற்றிடவே சொந்த குமாரனாய் சொந்தம் பாராட்டியே விந்தையாக உன்னதம் துறந்தவரே எம்மை தமிழ்