1தாவீது தன்னோடிருந்த ஜனங்களை இலக்கம் பார்த்து, அவர்கள்மேல் ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றுக்கு அதிபதிகளையும் வைத்து,And David numbered the people that were with him, and set captains of thousands, and captains of hundreds over them.
2பின்பு தாவீது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கை யோவாபின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைச் செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைக் கித்தியனாகிய ஈத்தாயின் வசமாகவும் அனுப்பி: நானும் உங்களோடேகூடப் புறப்பட்டு வருவேன் என்று ராஜா ஜனங்களிடத்தில் சொன்னான்.And David sent forth a third part of the people under the hand of Joab, and a third part under the hand of Abishai the son of Zeruiah, Joab's brother, and a third part under the hand of Ittai the Gittite. And the king said unto the people, I will surely go forth with you myself also.
3ஜனங்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் முறிந்தோடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒருபொருட்டாக எண்ணமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவிசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள்.But the people answered, Thou shalt not go forth: for if we flee away, they will not care for us; neither if half of us die, will they care for us: but now thou art worth ten thousand of us: therefore now it is better that thou succor us out of the city.
4அப்பொழுது ராஜா அவர்களைப்பார்த்து: உங்களுக்கு நலமாய்த் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா ஒலிமுகவாசல் ஓரத்திலே நின்றான்; ஜனங்கள் எல்லாரும் நூறுநூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள்.And the king said unto them, What seemeth you best I will do. And the king stood by the gate side, and all the people came out by hundreds and by thousands.
5ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக்குறித்து அதிபதிகளுக்கெல்லாம் கட்டளையிட்டதை ஜனங்கள் எல்லாரும் கேட்டிருந்தார்கள்.And the king commanded Joab and Abishai and Ittai, saying, Deal gently for my sake with the young man, even with Absalom. And all the people heard when the king gave all the captains charge concerning Absalom.
6ஜனங்கள் வெளியே இஸ்ரவேலருக்கு எதிராகப் புறப்பட்டபிற்பாடு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது.So the people went out into the field against Israel: and the battle was in the wood of Ephraim;
7அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் சேவகருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அங்கே அன்றையதினம் இருபதினாயிரம்பேர் மடியத்தக்கதாக பெரிய சங்காரம் உண்டாயிற்று.Where the people of Israel were slain before the servants of David, and there was there a great slaughter that day of twenty thousand men.
8யுத்தம் அந்த தேசம் எங்கும் பரந்தது; அன்றையதினம் பட்டயம் பட்சித்த ஜனங்களைப்பார்க்கிலும், காடு பட்சித்த ஜனம் அதிகம்.For the battle was there scattered over the face of all the country: and the wood devoured more people that day than the sword devoured.
9அப்சலோம் தாவீதின் சேவகருக்கு எதிர்ப்பட்டான்; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறு கழுதை சன்னல் பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின் கீழவந்ததினால், அவனுடைய தலை கர்வாலிமரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை அப்பாலே போயிற்று.And Absalom met the servants of David. And Absalom rode upon a mule, and the mule went under the thick boughs of a great oak, and his head caught hold of the oak, and he was taken up between the heaven and the earth; and the mule that was under him went away.
10அதை ஒருவன் கண்டு, யோவாபுக்கு அறிவித்து: இதோ, அப்சலோமை ஒரு கர்வாலிமரத்திலே தொங்கக்கண்டேன் என்றான்.And a certain man saw it, and told Joab, and said, Behold, I saw Absalom hanged in an oak.
11அப்பொழுது யோவாப் தனக்கு அதை அறிவித்தவனை நோக்கி: நீ அதைக் கண்டாயே; பின்னை, ஏன் அவனை அங்கே வெட்டி, தரையிலே தள்ளிப்போடவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக்காசையும் ஒரு கச்சையையும் கொடுக்கக் கடமையுள்ளவனாயிருப்பேனே என்றான்.And Joab said unto the man that told him, And, behold, thou sawest him, and why didst thou not smite him there to the ground? and I would have given thee ten shekels of silver, and a girdle.
12அந்த மனுஷன் யோவாபை நோக்கி: என் கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவுடைய குமாரன்மேல் என் கையை நீட்டமாட்டேன்; பிள்ளையாண்டானாகிய அப்சலோமை நீங்கள் அவரவர் காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள்கேட்கக் கட்டளையிட்டாரே.And the man said unto Joab, Though I should receive a thousand shekels of silver in mine hand, yet would I not put forth mine hand against the king's son: for in our hearing the king charged thee and Abishai and Ittai, saying, Beware that none touch the young man Absalom.
13ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவாயிருக்கமட்டாது, ஆதலால் நான் அதைச் செய்வேனாகில், என் பிராணனுக்கே விரோதமாகச் செய்பவனாவேன், நீரும் எனக்கு விரோதமாயிருப்பீர் என்றான்.Otherwise I should have wrought falsehood against mine own life: for there is no matter hid from the king, and thou thyself wouldest have set thyself against me.
14ஆதலால் யோவாப்: நான் இப்படி உன்னோடே பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன் கையிலே மூன்று வல்லயங்களை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலிமரத்தின் நடுவிலே உயிரோடே தொங்குகையில், அவைகளை அவன் நெஞ்சிலே குத்தினான்.Then said Joab, I may not tarry thus with thee. And he took three darts in his hand, and thrust them through the heart of Absalom, while he was yet alive in the midst of the oak.
15அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்றுபோட்டார்கள்.And ten young men that bare Joab's armor compassed about and smote Absalom, and slew him.
16அப்பொழுது யோவாப் எக்காளம்ஊதி ஜனங்களை நிறுத்திப்போட்டபடியினால், ஜனங்கள் இஸ்ரவேலைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பினார்கள்.And Joab blew the trumpet, and the people returned from pursuing after Israel: for Joab held back the people.
17அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மகா பெரியகற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.And they took Absalom, and cast him into a great pit in the wood, and laid a very great heap of stones upon him: and all Israel fled every one to his tent.
18அப்சலோம் உயிரோடே இருக்கையில் என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான்; அது இந்நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்.Now Absalom in his lifetime had taken and reared up for himself a pillar, which is in the king's dale: for he said, I have no son to keep my name in remembrance: and he called the pillar after his own name: and it is called unto this day, Absalom's place.
19சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் ஓடட்டுமே என்றான்.Then said Ahimaaz the son of Zadok, Let me now run, and bear the king tidings, how that the LORD hath avenged him of his enemies.
20யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக் கூடாது; இன்னொருநாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் குமாரன் செத்தபடியினால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி,And Joab said unto him, Thou shalt not bear tidings this day, but thou shalt bear tidings another day: but this day thou shalt bear no tidings, because the king's son is dead.
21யோவாப் கூஷியை நோக்கி: நீ போய் கண்டதை ராஜாவுக்கு அறிவி என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான்.Then said Joab to Cushy, Go tell the king what thou hast seen. And Cushy bowed himself unto Joab, and ran.
22சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பிறகாலே நானும் ஓடட்டுமே என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படிக்கு உனக்கு நல்லசெய்தி இல்லாதிருக்கையில், நீ ஓடவேண்டியது என்ன என்றான்.Then said Ahimaaz the son of Zadok yet again to Joab, But howsoever, let me, I pray thee, also run after Cushy. And Joab said, Wherefore wilt thou run, my son, seeing that thou hast no tidings ready?
23அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமனான பூமிவழியாயோடி கூஷிக்கு முந்திக்கொண்டான்.But howsoever, said he, let me run. And he said unto him, Run. Then Ahimaaz ran by the way of the plain, and overran Cushy.
24தாவீது இரண்டு ஒலிமுகக் கெவுனி வாசலுக்கு நடுவாக உட்கார்ந்திருந்தான்; ஜாமங்காக்கிறவன் அலங்கத்திலிருக்கிற கெவுனியின்மேல் நடந்து, தன் கண்களைத் ஏறெடுத்து, ஒரு மனுஷன் தனியே ஓடிவருகிறதைக் கண்டு,And David sat between the two gates: and the watchman went up to the roof over the gate unto the wall, and lifted up his eyes, and looked, and behold a man running alone.
25கூப்பிட்டு ராஜாவுக்கு அறிவித்தான்; அப்பொழுது ராஜா: அவன் ஒருவனாய் வந்தால் அவன் வாயிலே நல்லசெய்தி இருக்கும் என்றான்; அவன் ஓடி கிட்டவரும்போது,And the watchman cried, and told the king. And the king said, If he be alone, there is tidings in his mouth. And he came apace, and drew near.
26ஜாமங்காக்கிறவன், வேறொருவன் ஓடிவருகிறதைக் கண்டு: அதோ பின்னொருவன் தனியே ஓடிவருகிறான் என்று வாசல் காக்கிறவனோடே கூப்பிட்டுச்சொன்னான்: அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.And the watchman saw another man running: and the watchman called unto the porter, and said, Behold another man running alone. And the king said, He also bringeth tidings.
27மேலும் ஜாமங்காக்கிறவன் முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசுடைய ஓட்டம்போலிக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனுஷன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.And the watchman said, Me thinketh the running of the foremost is like the running of Ahimaaz the son of Zadok. And the king said, He is a good man, and cometh with good tidings.
28அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புறவிழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவாகிய என் ஆண்டவருக்கு விரோதமாய்த் தங்கள் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.And Ahimaaz called, and said unto the king, All is well. And he fell down to the earth upon his face before the king, and said, Blessed be the LORD thy God, which hath delivered up the men that lifted up their hand against my lord the king.
29அப்பொழுது ராஜா: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரயும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒருபெரிய சந்தடியிருந்தது; ஆனாலும் அது இன்னதென்று தெரியாது என்றான்.And the king said, Is the young man Absalom safe? And Ahimaaz answered, When Joab sent the king's servant, and me thy servant, I saw a great tumult, but I knew not what it was.
30அப்பொழுது ராஜா: நீ அங்கேபோய் நில் என்றான்; அவன் ஒரு பக்கத்தில் போய் நின்றான்.And the king said unto him, Turn aside, and stand here. And he turned aside, and stood still.
31இதோ, கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாய் எழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்றான்.And, behold, Cushy came; and Cushy said, Tidings, my lord the king: for the LORD hath avenged thee this day of all them that rose up against thee.
32அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்தப் பிள்ளையாண்டானுக்கு நடந்ததுபோல ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களுக்கும், பொல்லாப்புச் செய்ய உமக்கு விரோதமாய் எழும்புகிற யாவருக்கும் நடக்கக்கடவது என்றான்.And the king said unto Cushy, Is the young man Absalom safe? And Cushy answered, The enemies of my lord the king, and all that rise against thee to do thee hurt, be as that young man is.
33அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.And the king was much moved, and went up to the chamber over the gate, and wept: and as he went, thus he said, O my son Absalom, my son, my son Absalom! would God I had died for thee, O Absalom, my son, my son!
1David thannotiruntha janangalai ilakkam paarththu, avarkalmael aayiraththukku athipathikalaiyum, noottaுkku athipathikalaiyum vaiththu,And David numbered the people that were with him, and set captains of thousands, and captains of hundreds over them.
2Pinpu David janangalil moontil oru pangai yovaapin vasamaakavum, moontil oru pangaich seruyaavin kumaaranum yovaapin sakotharanumaana apisaayin vasamaakavum, moontil oru pangaik kiththiyanaakiya eeththaayin vasamaakavum anuppi: naanum ungalotaekoodap purappattu varuvaen entu raajaa janangalidaththil sonnaan.And David sent forth a third part of the people under the hand of Joab, and a third part under the hand of Abishai the son of Zeruiah, Joab's brother, and a third part under the hand of Ittai the Gittite. And the king said unto the people, I will surely go forth with you myself also.
3Janangalo: neer purappadavaenndaam; naangal murinthotipponaalum, avarkal engal kaariyaththai oruporuttaka ennnamaattarkal; engalil paathippaer seththupponaalum, engal kaariyaththaippattik kavalaippadamaattarkal; neero, engalil pathinaayirampaerukkuch sari; neer pattanaththil irunthukonndu, engalukku uthaviseykirathu engalukku nalamaayirukkum entarkal.But the people answered, Thou shalt not go forth: for if we flee away, they will not care for us; neither if half of us die, will they care for us: but now thou art worth ten thousand of us: therefore now it is better that thou succor us out of the city.
4Appoluthu raajaa avarkalaippaarththu: ungalukku nalamaayth thontukirathaich seyvaen entu solli, raajaa olimukavaasal oraththilae nintan; janangal ellaarum nooraுnooraakavum, aayiram aayiramaakavum purappattarkal.And the king said unto them, What seemeth you best I will do. And the king stood by the gate side, and all the people came out by hundreds and by thousands.
5Raajaa yovaapaiyum, apisaayaiyum, eeththaayaiyum Nnokki: pillaiyaanndaanaakiya apsalomai ennimiththam methuvaay nadappiyungal entu kattalaiyittan; ippati raajaa apsalomaikkuriththu athipathikalukkellaam kattalaiyittathai janangal ellaarum kaettirunthaarkal.And the king commanded Joab and Abishai and Ittai, saying, Deal gently for my sake with the young man, even with Absalom. And all the people heard when the king gave all the captains charge concerning Absalom.
6Janangal veliyae isravaelarukku ethiraakap purappattapirpaadu, eppiraayeem kaattilae yuththam nadanthathu.So the people went out into the field against Israel: and the battle was in the wood of Ephraim;
7Angae Israel janangal thaaveethin sevakarukku munpaaka muriya atikkappattarkal; angae antaiyathinam irupathinaayirampaer matiyaththakkathaaka periya sangaaram unndaayittaு.Where the people of Israel were slain before the servants of David, and there was there a great slaughter that day of twenty thousand men.
8Yuththam antha thaesam engum paranthathu; antaiyathinam pattayam patchiththa janangalaippaarkkilum, kaadu patchiththa janam athikam.For the battle was there scattered over the face of all the country: and the wood devoured more people that day than the sword devoured.
9Apsalom thaaveethin sevakarukku ethirppattan; apsalom kovaeraு kaluthaiyinmael aerivarumpothu, anthak kovaeraு kaluthai sannal pinnalaana oru periya karvaalimaraththin geelavanthathinaal, avanutaiya thalai karvaalimaraththil maattikkonndu, avan vaanaththukkum poomikkum naduvae thonginaan; avan aeriyiruntha kovaeraு kaluthai appaalae poyittaு.And Absalom met the servants of David. And Absalom rode upon a mule, and the mule went under the thick boughs of a great oak, and his head caught hold of the oak, and he was taken up between the heaven and the earth; and the mule that was under him went away.
10Athai oruvan kanndu, yovaapukku ariviththu: itho, apsalomai oru karvaalimaraththilae thongakkanntaen entan.And a certain man saw it, and told Joab, and said, Behold, I saw Absalom hanged in an oak.
11Appoluthu yovaap thanakku athai ariviththavanai Nnokki: nee athaik kanndaayae; pinnai, aen avanai angae vetti, tharaiyilae thallippodavillai? Naan unakkup paththu vellikkaasaiyum oru kachchaைyaiyum kodukkak kadamaiyullavanaayiruppaenae entan.And Joab said unto the man that told him, And, behold, thou sawest him, and why didst thou not smite him there to the ground? and I would have given thee ten shekels of silver, and a girdle.
12Antha manushan yovaapai Nnokki: en kaikalil aayiram vellikkaasu niraுththuk kodukkappattalum, naan raajaavutaiya kumaaranmael en kaiyai neettamaattaேn; pillaiyaanndaanaakiya apsalomai neengal avaravar kaappaattaுngal entu raajaa umakkum apisaaykkum eeththaaykkum engal kaathukalkaetkak kattalaiyittarae.And the man said unto Joab, Though I should receive a thousand shekels of silver in mine hand, yet would I not put forth mine hand against the king's son: for in our hearing the king charged thee and Abishai and Ittai, saying, Beware that none touch the young man Absalom.
13Raajaavukku oru kaariyamum maraivaayirukkamattathu, aathalaal naan athaich seyvaenaakil, en piraananukkae virothamaakach seypavanaavaen, neerum enakku virothamaayiruppeer entan.Otherwise I should have wrought falsehood against mine own life: for there is no matter hid from the king, and thou thyself wouldest have set thyself against me.
14Aathalaal yovaap: naan ippati unnotae paesi, thaamathikkamaattaேn entu solli, than kaiyilae moontu vallayangalai eduththukkonndu, apsalom innum karvaalimaraththin naduvilae uyirotae thongukaiyil, avaikalai avan nenjilae kuththinaan.Then said Joab, I may not tarry thus with thee. And he took three darts in his hand, and thrust them through the heart of Absalom, while he was yet alive in the midst of the oak.
15Appoluthu yovaapin aayuthathaarikalaakiya paththu sevakar apsalomaich soolnthu avanai atiththuk kontupottarkal.And ten young men that bare Joab's armor compassed about and smote Absalom, and slew him.
16Appoluthu yovaap ekkaalamoothi janangalai niraுththippottapatiyinaal, janangal isravaelaip pinthodarukirathai vittuth thirumpinaarkal.And Joab blew the trumpet, and the people returned from pursuing after Israel: for Joab held back the people.
17Avarkal apsalomai eduththu, avanaik kaattilulla oru periya kuliyilae pottu, avanmael makaa periyakarkuviyalaik kuviththaarkal; isravaelar ellaarum avaravar thangal koodaarangalukku otipponaarkal.And they took Absalom, and cast him into a great pit in the wood, and laid a very great heap of stones upon him: and all Israel fled every one to his tent.
18Apsalom uyirotae irukkaiyil en paerai ninaikkappannnumpatiyaaka enakkuk kumaaran illai entu solli, raajaavin pallaththaakkilae thanakkentu oru thoonnai niraுththi anthath thoonukkuth than paeraith thariththirunthaan; athu innaalvaraikkum apsalomin ataiyaalam entu sollappadum.Now Absalom in his lifetime had taken and reared up for himself a pillar, which is in the king's dale: for he said, I have no son to keep my name in remembrance: and he called the pillar after his own name: and it is called unto this day, Absalom's place.
19Saathokkin kumaaranaakiya akimaas: Karththar raajaavai avar saththurukkalin kaikku neengalaakki niyaayanjaெythaar ennum seythiyai avarukkuk konndupoka, naan odattumae entan.Then said Ahimaaz the son of Zadok, Let me now run, and bear the king tidings, how that the LORD hath avenged him of his enemies.
20Yovaap avanai Nnokki: intaiyathinam nee seythiyaik konndupokak koodaathu; innorunaalilae nee seythiyaik konndupokalaam; raajaavin kumaaran seththapatiyinaal, intaikku nee seythiyaik konndupokavaenndaam entu solli,And Joab said unto him, Thou shalt not bear tidings this day, but thou shalt bear tidings another day: but this day thou shalt bear no tidings, because the king's son is dead.
21Yovaap kooshiyai Nnokki: nee poy kanndathai raajaavukku arivi entan; kooshi yovaapai vanangi otinaan.Then said Joab to Cushy, Go tell the king what thou hast seen. And Cushy bowed himself unto Joab, and ran.
22Saathokkin kumaaranaakiya akimaas innum yovaapai Nnokki: eppatiyaanaalum kooshiyin pirakaalae naanum odattumae entu thirumpak kaettatharku, yovaap: en makanae, sollumpatikku unakku nallaseythi illaathirukkaiyil, nee odavaenntiyathu enna entan.Then said Ahimaaz the son of Zadok yet again to Joab, But howsoever, let me, I pray thee, also run after Cushy. And Joab said, Wherefore wilt thou run, my son, seeing that thou hast no tidings ready?
23Atharku avan: eppatiyaanaalum naan oduvaen entan; appoluthu yovaap: odu entan; appatiyae akimaas samanaana poomivaliyaayoti kooshikku munthikkonndaan.But howsoever, said he, let me run. And he said unto him, Run. Then Ahimaaz ran by the way of the plain, and overran Cushy.
24David iranndu olimukak kevuni vaasalukku naduvaaka utkaarnthirunthaan; jaamangaakkiravan alangaththilirukkira kevuniyinmael nadanthu, than kannkalaith aeraெduththu, oru manushan thaniyae otivarukirathaik kanndu,And David sat between the two gates: and the watchman went up to the roof over the gate unto the wall, and lifted up his eyes, and looked, and behold a man running alone.
25Kooppittu raajaavukku ariviththaan; appoluthu raajaa: avan oruvanaay vanthaal avan vaayilae nallaseythi irukkum entan; avan oti kittavarumpothu,And the watchman cried, and told the king. And the king said, If he be alone, there is tidings in his mouth. And he came apace, and drew near.
26Jaamangaakkiravan, vaeroruvan otivarukirathaik kanndu: atho pinnoruvan thaniyae otivarukiraan entu vaasal kaakkiravanotae kooppittuchchaொnnaan: appoluthu raajaa: avanum nalla seythi konnduvarukiravan entan.And the watchman saw another man running: and the watchman called unto the porter, and said, Behold another man running alone. And the king said, He also bringeth tidings.
27Maelum jaamangaakkiravan munthinavanutaiya ottam saathokkin makan akimaasutaiya ottampolikkirathu entu enakkuth thontukirathu entan; appoluthu raajaa: avan nalla manushan; avan nalla seythi solla varukiraan entan.And the watchman said, Me thinketh the running of the foremost is like the running of Ahimaaz the son of Zadok. And the king said, He is a good man, and cometh with good tidings.
28Akimaas vanthu raajaavai Nnokki: samaathaanam entu solli, mukanguppuravilunthu, raajaavai vanangi, raajaavaakiya en aanndavarukku virothamaayth thangal kaikalai eduththa manusharai oppukkoduththirukkira ummutaiya thaevanaakiya karththarukku Sthoththiram unndaavathaaka entan.And Ahimaaz called, and said unto the king, All is well. And he fell down to the earth upon his face before the king, and said, Blessed be the LORD thy God, which hath delivered up the men that lifted up their hand against my lord the king.
29Appoluthu raajaa: pillaiyaanndaanaakiya apsalom sukamaayirukkiraanaa entu kaettatharku, akimaas yovaap raajaavin vaelaikkaarayum ummutaiya atiyaanaiyum anuppukirapothu, oruperiya santhatiyirunthathu; aanaalum athu innathentu theriyaathu entan.And the king said, Is the young man Absalom safe? And Ahimaaz answered, When Joab sent the king's servant, and me thy servant, I saw a great tumult, but I knew not what it was.
30Appoluthu raajaa: nee angaepoy nil entan; avan oru pakkaththil poy nintan.And the king said unto him, Turn aside, and stand here. And he turned aside, and stood still.
31Itho, kooshi vanthu: raajaavaakiya en aanndavanae, narseythi, intu Karththar umakku virothamaay elumpina ellaarin kaikkum ummai neengalaakki niyaayanjaெythaar entan.And, behold, Cushy came; and Cushy said, Tidings, my lord the king: for the LORD hath avenged thee this day of all them that rose up against thee.
32Appoluthu raajaa kooshiyaip paarththu: pillaiyaanndaanaakiya apsalom sukamaayirukkiraanaa entu kaettatharku, kooshi enpavan: anthap pillaiyaanndaanukku nadanthathupola raajaavaakiya en aanndavanutaiya saththurukkalukkum, pollaappuch seyya umakku virothamaay elumpukira yaavarukkum nadakkakkadavathu entan.And the king said unto Cushy, Is the young man Absalom safe? And Cushy answered, The enemies of my lord the king, and all that rise against thee to do thee hurt, be as that young man is.
33Appoluthu raajaa mikavum kalangi, kevunivaasalin maelveettirkul aerippoy aluthaan; avan aerippokaiyil: en makanaakiya apsalomae, en makanae, en makanaakiya apsalomae, naan unakkup pathilaakach seththaenaanaal nalamaayirukkum; apsalomae, en makanae, en makanae, entu solli aluthaan.And the king was much moved, and went up to the chamber over the gate, and wept: and as he went, thus he said, O my son Absalom, my son, my son Absalom! would God I had died for thee, O Absalom, my son, my son!