Bible

சகரியா 4:12

சகரியா 4:12
மறுபடியும் நான் அவரை நோக்கி இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொடங்கி பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.

Tamil Indian Revised Version
மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாகத் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கச்செய்கிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.

Tamil Easy Reading Version
நான் அவனிடம், “இரண்டு தங்கக் குழாய்களின் வழியாகத் தொங்கி, தங்க நிற எண்ணெயைத் தங்களிடமிருந்து இறங்கச் செய்யும் ஒலிவ மரங்களின் இரண்டு கிளைகளின் அர்த்தம் என்ன?” என்றும் கேட்டேன்.

திருவிவிலியம்
மீண்டும் நானே அவரிடம், “எண்ணெய் ஊற்றுவதற்கென வைத்திருக்கும் இரண்டு பொற்குழாய்களின் அருகில் ஒலிவ மரக்கிளைகள் இரண்டு இருப்பதன் பொருள் என்ன?” எனக் கேட்டேன்.

King James Version (KJV)
And I answered again, and said unto him, What be these two olive branches which through the two golden pipes empty the golden oil out of themselves?

American Standard Version (ASV)
And I answered the second time, and said unto him, What are these two olive-branches, which are beside the two golden spouts, that empty the golden `oil' out of themselves?

Bible in Basic English (BBE)
And answering a second time, I said to him, What are these two olive branches, through whose gold pipes the oil is drained out?

Darby English Bible (DBY)
And I answered the second time and said unto him, What are the two olive-branches which are beside the two golden tubes that empty the gold out of themselves?

World English Bible (WEB)
I asked him the second time, "What are these two olive-branches, which are beside the two golden spouts, that pour the golden oil out of themselves?"

Young's Literal Translation (YLT)
And I answer a second time, and say unto him, `What `are' the two branches of the olive trees that, by means of the two golden pipes, are emptying out of themselves the oil?'

சகரியா Zechariah 4:12

And I answered וָאַ֣עַן ʿānâ ah-NA
again, שֵׁנִ֔ית šēnî shay-NEE
and said וָאֹמַ֖ר ʾāmar ah-MAHR
unto אֵלָ֑יו ʾēl ale
him, What מַה ma
two שְׁתֵּ֞י šĕnayim sheh-na-YEEM
branches שִׁבֲּלֵ֣י šibbōl shee-BOLE
olive הַזֵּיתִ֗ים zayit za-YEET
which אֲשֶׁר֙ ʾăšer uh-SHER
through בְּיַ֗ד yād yahd
the two שְׁנֵי֙ šĕnayim sheh-na-YEEM
pipes צַנְתְּר֣וֹת ṣantārâ tsahn-ta-RA
golden הַזָּהָ֔ב zāhāb za-HAHV
empty הַֽמְרִיקִ֥ים rûq rook
out of themselves? מֵעֲלֵיהֶ֖ם ʿal al
the golden הַזָּהָֽב׃ zāhāb za-HAHV



Read Full Chapter : சகரியா 4

தமிழ் வேதாகமம்