Bible

வெளிப்படுத்தின விசேஷம் 20:2

வெளிப்படுத்தின விசேஷம் 20:2
பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் தமது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.

Tamil Indian Revised Version
பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய இராட்சசப் பாம்பை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருடங்கள் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான்.

Tamil Easy Reading Version
சாத்தான் எனப்படும் பழைய பாம்பாகிய ராட்சசப் பாம்பை அவன் பிடித்தான். அவன் அப்பாம்பை ஆயிரம் ஆண்டு காலத்துக்குச் சங்கிலியால் கட்டிப்போட்டான்.

திருவிவிலியம்
அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட அரக்கப் பாம்பை அவர் பிடித்தார். அதுவே தொடக்கத்தில் இருந்த பாம்பு. வானதூதர் ஆயிரம் ஆண்டுகளுக்கு அதைக் கட்டிவைத்தார்;

King James Version (KJV)
And he laid hold on the dragon, that old serpent, which is the Devil, and Satan, and bound him a thousand years,

American Standard Version (ASV)
And he laid hold on the dragon, the old serpent, which is the Devil and Satan, and bound him for a thousand years,

Bible in Basic English (BBE)
And he took the dragon, the old snake, which is the Evil One and Satan, and put chains on him for a thousand years,

Darby English Bible (DBY)
And he laid hold of the dragon, the ancient serpent who is [the] devil and Satan, and bound him a thousand years,

World English Bible (WEB)
He seized the dragon, the old serpent, which is the devil and Satan, who deceives the whole inhabited earth, and bound him for a thousand years,

Young's Literal Translation (YLT)
and he laid hold on the dragon, the old serpent, who is Devil and Adversary, and did bind him a thousand years,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 20:2

And καὶ kai kay
he laid hold on ἐκράτησεν krateō kra-TAY-oh
the τὸν ho oh
dragon, δράκοντα drakōn THRA-kone
τὸν ho oh
serpent, ὄφιν ophis OH-fees
τὸν ho oh
that old ἀρχαῖον, archaios ar-HAY-ose
which ὅς hos ose
is ἐστιν esti ay-STEE
the Devil, Διάβολος diabolos thee-AH-voh-lose
and καὶ kai kay
Satan, Σατανᾶς satanas sa-ta-NAHS
and καὶ kai kay
bound ἔδησεν deō THAY-oh
him αὐτὸν autos af-TOSE
a thousand χίλια chilioi HEE-lee-oo
years, ἔτη etos A-tose



Read Full Chapter : வெளிப்படுத்தின விசேஷம் 20

தமிழ் வேதாகமம்