சங்கீதம் 96:1
சங்கீதம் 96:1
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள், பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லோரும் கர்த்தரைப் பாடுங்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தர் செய்த புதுகாரியங்களைப்பற்றி ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்! உலகம் முழுவதும் கர்த்தரை நோக்கிப் பாடட்டும்.
திருவிவிலியம்
⁽ஆண்டவருக்குப் புதியதொரு␢ பாடல் பாடுங்கள்;␢ உலகெங்கும் வாழ்வோரே,␢ ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;⁾
Other Title
அனைத்து உலகின் அரசர்§(1 குறி 16:23-33)
King James Version (KJV)
O sing unto the LORD a new song: sing unto the LORD, all the earth.
American Standard Version (ASV)
Oh sing unto Jehovah a new song: Sing unto Jehovah, all the earth.
Bible in Basic English (BBE)
O make a new song to the Lord; let all the earth make melody to the Lord.
Darby English Bible (DBY)
Sing ye unto Jehovah a new song: sing unto Jehovah, all the earth.
World English Bible (WEB)
Sing to Yahweh a new song! Sing to Yahweh, all the earth.
Young's Literal Translation (YLT)
Sing to Jehovah a new song, Sing to Jehovah all the earth.
சங்கீதம் Psalm 96:1
| O sing | שִׁ֣ירוּ | šîr | sheer |
| unto the Lord | לַ֭יהוָה | yĕhōwâ | yeh-hoh-VA |
| song: | שִׁ֣יר | šîr | sheer |
| a new | חָדָ֑שׁ | ḥādoš | ha-DOHSH |
| sing | שִׁ֥ירוּ | šîr | sheer |
| unto the Lord, | לַ֝יהוָ֗ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| all | כָּל | kōl | kole |
| the earth. | הָאָֽרֶץ׃ | ʾereṣ | eh-RETS |
Read Full Chapter : சங்கீதம் 96
தமிழ் வேதாகமம்