Bible

சங்கீதம் 27:7

சங்கீதம் 27:7
கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி, எனக்கு பதில் தாரும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் குரலைக் கேட்டு எனக்குப் பதில் தாரும், என்னிடம் தயவாயிரும்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே, நான் மன்றாடும்போது␢ என் குரலைக் கேட்டருளும்;␢ என் மீது இரக்கங்கொண்டு␢ எனக்குப் பதிலளித்தருளும்.⁾

King James Version (KJV)
Hear, O LORD, when I cry with my voice: have mercy also upon me, and answer me.

American Standard Version (ASV)
Hear, O Jehovah, when I cry with my voice: Have mercy also upon me, and answer me.

Bible in Basic English (BBE)
O Lord, let the voice of my cry come to your ears: have mercy on me, and give me an answer.

Darby English Bible (DBY)
Hear, Jehovah; with my voice do I call; be gracious unto me, and answer me.

Webster's Bible (WBT)
Hear, O LORD, when I cry with my voice: have mercy also upon me, and answer me.

World English Bible (WEB)
Hear, Yahweh, when I cry with my voice. Have mercy also on me, and answer me.

Young's Literal Translation (YLT)
Hear, O Jehovah, my voice -- I call, And favour me, and answer me.

சங்கீதம் Psalm 27:7

Hear, שְׁמַע šāmaʿ sha-MA
O Lord, יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
with my voice: קוֹלִ֥י qôl kole
I cry אֶקְרָ֗א qārāʾ ka-RA
have mercy וְחָנֵּ֥נִי ḥānan ha-NAHN
also upon me, and answer me. וַעֲנֵֽנִי׃ ʿānâ ah-NA



Read Full Chapter : சங்கீதம் 27

தமிழ் வேதாகமம்